பிறந்த ராசிக்கு ஏற்ற மரத்தை வீட்டில் வளர்த்தால் இன்னல்கள் நீங்கி உங்கள் வாழ்வில் நிச்சயம் நல்ல முன்னேற்றம் ஏற்படும்!!

Photo of author

By Divya

பிறந்த ராசிக்கு ஏற்ற மரத்தை வீட்டில் வளர்த்தால் இன்னல்கள் நீங்கி உங்கள் வாழ்வில் நிச்சயம் நல்ல முன்னேற்றம் ஏற்படும்!!

நம்மில் பலருக்கு வீட்டில் மரங்கள் வளர்ப்பது என்பது பிடித்தமான ஒன்றாக இருக்கும். அந்த வகையில் உங்கள் ராசிக்குரிய மரங்களை வீட்டின் முன் வளர்த்தால் உங்களுடைய இன்னல்கள் நீங்கி வாழ்வில் முன்னேற்றம் ஏற்படும்.

பிறந்த ராசிக்குரிய மரங்கள்:-

1)மேஷ ராசியினர் – இந்த ராசிக்காரர்கள் நெல்லிக்காய் மரத்தை வீட்டில் வளர்ப்பது நல்ல பலன் தரும்.

2)ரிஷப ராசியினர் – இந்த ராசிக்காரர்கள் நாவல் மரத்தை வீட்டில் வளர்ப்பது நல்ல பலன் தரும்.

3)மிதுன ராசியினர் – இந்த ராசிக்காரர்கள் மூங்கில் மரத்தை வீட்டில் வளர்ப்பது நல்ல பலன் தரும்.

4)கடக ராசியினர் – இந்த ராசிக்காரர்கள் அரச மரத்தை வீட்டில் வளர்ப்பது நல்ல பலன் தரும்.

5)சிம்ம ராசியினர் – இந்த ராசிக்காரர்கள் நாகப் பூ மரத்தை வீட்டில் வளர்ப்பது நல்ல பலன் தரும்.

6)கன்னி ராசியினர் – இந்த ராசிக்காரர்கள் பூந்தி கொட்டை மரத்தை வீட்டில் வளர்ப்பது நல்ல பலன் தரும்.

7)துலாம் ராசியினர் – இந்த ராசிக்காரர்கள் வில்வ மரத்தை வீட்டில் வளர்ப்பது நல்ல பலன் தரும்.

8)விருச்சிக ராசியினர் – இந்த ராசிக்காரர்கள் மருத மரத்தை வீட்டில் வளர்ப்பது நல்ல பலன் தரும்.

9)தனுசு ராசியினர் – இந்த ராசிக்காரர்கள் மகிழ மரத்தை வீட்டில் வளர்ப்பது நல்ல பலன் தரும்.

10)மகர ராசியினர் – இந்த ராசிக்காரர்கள் தேக்கு மரத்தை வீட்டில் வளர்ப்பது நல்ல பலன் தரும்.

11)கும்ப ராசியினர் – இந்த ராசிக்காரர்கள் வெள்ளெருக்கன் செடியை வீட்டில் வளர்ப்பது நல்ல பலன் தரும்.

12)மீன ராசியினர் – இந்த ராசிக்காரர்கள் புன்னை மரத்தை வீட்டில் வளர்ப்பது நல்ல பலன் தரும்.