இது ஒன்று இருந்தால் அடுத்த பத்து நிமிடத்திலேயே வங்கியில் இருந்த கடன் பெறலாம்!! இதோ முழு விவரம்!!

0
270
#image_title

இது ஒன்று இருந்தால் அடுத்த பத்து நிமிடத்திலேயே வங்கியில் இருந்த கடன் பெறலாம்!! இதோ முழு விவரம்!!

வங்கிக் கணக்கில் குறைந்த வட்டி மூலம் உடனடியாக பணம் பெறுவது குறித்து இங்கு பார்ப்போம்.
நாட்டில் உள்ள பல்வேறு வங்கிகளில் சம்பள கணக்கு வைத்திருக்கும் நபருக்கு கடன் வழங்கப்படுகிறது.

எனவே அனைவரும் தங்களது சம்பள கணக்கில் இதுபோன்ற சலுகை உள்ளதா என்பதை சரி பார்த்துக் கொள்ள அறிவுறுத்தப்படுகிறது.

கிரெடிட் கார்டு மற்றும் சிறப்பு சலுகைகள் மூலமாக குறைந்த மணி நேரங்களிலேயே கடன் பெற முடியும். அன்றாட வாழ்வில் அனைவரும் கிரெடிட் கார்டையே அதிகம் உபயோகப்படுத்துகின்றனர்.

எனவே பல வங்கிகள் கிரெடிட் கார்டு வாடிக்கையாளர்களுக்கு உடனடியாக கடன் தொகையை அளிக்கிறது.
இதுபோன்ற சிறப்பு சலுகை உங்களுக்கும் இருக்கிறதா என்பதை சரி பார்த்துக் கொள்ள அறிவுறுத்தப்படுகிறது.

இதேபோல் கிரேட் ஆப் மூலமாகவும் பணத்தை பெறலாம். ஆனால் இது கிரேட் ஆப் பயன்படுத்துபவர்களுக்கு மட்டுமே கிடைக்கும் என்றும் கூறப்படுகிறது.
இத்துடன் கிரெடிட் கேஷ் ஆப்ஷன் இருந்தும் ஒரு சில நபருக்கு மட்டுமே இந்த சலுகை கிடைக்கும் வாய்ப்பு அதிகமாக உள்ளது.

அதே போல் பேடிஎம் இல் இருந்தும் கடன் பெறலாம். ஏனென்றால் மற்ற பண மாற்ற செயலிகளை காட்டிலும் பேடிஎம் இல் விரைவாக கடன் பெற முடியும் என்று பேடிஎம் நிறுவனமே கூறியுள்ளது.

Patience, dhani, Navi, creditB, money view போன்ற பல செயலிகளில் இருந்து உடனடியாக கடன் பெறலாம். ஆனால் இவ்வாறு கடன் பெறுவதால் அதிக வட்டி வருவதற்கு வாய்ப்புகள் உள்ளது. ஆகவே நீங்கள் கடன் பெற விரும்பினால் மேலே கூறப்பட்டுள்ள முறைகளை பயன்படுத்தி கடன் பெறலாம்.

மேலும் வங்கிகள் மூலமாகவும் கடன் பெற்றுக் கொள்ளலாம்.
கிரெடிட் ஸ்கோர் நன்றாக இருப்பவரே சுலபமாக கடன் பெறுவதற்கு தகுதியானவர் என்று கூறப்படுகிறது.

Previous articleகுழந்தைகளுக்கு ஏற்படும் வயிற்றுப்போக்கை உடனே குணமாக்க இதை செய்யுங்கள்!!
Next articleஇதை சாப்பிட்டால் 90 வயதானாலும் மாரடைப்பு பிரச்சனையே வராது!!