இந்த ஒரு காய் இருந்தால் ஒரே நிமிடத்தில் உடல் சூட்டை குறைக்கலாம்!!

0
182
#image_title

இந்த ஒரு காய் இருந்தால் ஒரே நிமிடத்தில் உடல் சூட்டை குறைக்கலாம்!!

நம்மில் பலரும் உடல் சூட்டால் பெருமளவில் அவதிப்பட்டு வருவது உண்டு. குறிப்பாக இந்த கோடை காலத்தில் தொடர்ந்து வண்டிகளில் பயணித்து வேலை செய்வது மற்றும் வெப்பமிருந்த பகுதியில் வேலை செய்வது என பல சிரமங்களை காண்பது உண்டு.

அவ்வாறு இருப்பவர்கள் அவ்வபோது சூட்டை தணிக்க மோர் இளநீர் போன்றவற்றை குடித்து வருவர். இதனையெல்லாம் விட இந்த ஒரு காயில் உடல் சூட்டை தணிக்கும் அனைத்து மிதமான காரணிகளும் உள்ளது. அந்த வகையில் சுரக்காய் உடல் சூட்டை குறைப்பதற்கு முக்கிய பங்கு வகிக்கிறது.

சுரக்காயின் தோலை நீக்கி சிறிது சிறிது துண்டாக வெட்டி எடுத்துக் கொள்ள வேண்டும். பின்பு இதனை மிக்ஸி ஜாரில் போட்டு நன்றாக அரைத்து எடுத்துக் கொள்ளலாம்.

பின்பு அரை கிளாஸ் தண்ணீரில் அரைத்து வைத்துள்ள காலையிலிருந்து ஒரு ஸ்பூன் அளவிற்கு எடுத்து அதில் சேர்த்து நன்றாக கலந்து கொள்ள வேண்டும்.

இந்த கலவையில் சிறிதளவு தயிர் சேர்த்துக் கொள்ள வேண்டும். இதனுடன் சிறிதளவு சீரகத்தை சேர்த்துக் கொள்ள வேண்டும். சீரகம் நமது உடல் எடை குறைக்கவும் உதவும். பின்பு இதனுடன் சிறிதளவு மஞ்சள் தூள் சேர்த்து பருகலாம். மஞ்சள் தூள் கிருமி நாசினியாக பயன்படுகிறது

இந்த ஒரு ட்ரிங்க் நமது உடலில் உள்ள ஒட்டுமொத்த சூட்டையும் குறைக்க உதவும்.

Previous articleஇந்தக் கீரையை மிஸ் பண்ணிடாதீங்க!! ரத்த சுத்திகரிப்புக்கு இது ஒன்றுதான் தீர்வு!!
Next articleசமையலறையில் இருக்கும் இந்த ஒரு பருப்பு போதும்!! 2 நாளில் 5 கிலோ வரை எடையை குறைக்கலாம்!!