இந்த ஒரு தீபம் போட்டால் பண வரவு அதிகரிக்கும்! எப்பேர்ப்பட்ட கடனும் அடைந்து போகும்!! நம்புங்க அனுபவ உண்மை!!

Photo of author

By Divya

இந்த ஒரு தீபம் போட்டால் பண வரவு அதிகரிக்கும்! எப்பேர்ப்பட்ட கடனும் அடைந்து போகும்!! நம்புங்க அனுபவ உண்மை!!

மனிதனாக பிறந்த ஒவ்வொருவருக்கும் வாழ்வதற்கு பணம் மிகவும் முக்கியம்.இந்த பணத்தை சம்பாதிக்கவும்,சேமிக்கவும் அரும்பாடு பட்டுக் கொண்டிருக்கும் பலருக்கு அவர்களது ஆசை நிறைவேறுவதில்லை.

ஒருவருக்கு அவசர தேவைக்காவது பணம் இருக்க வேண்டும்.இல்லையென்றால் வாழ்க்கையை கழிப்பது மிகவும் சிரமமாகி விடும்.பண வரவு அதிகரித்தால் தான் நம் வாழ்க்கையை எளிதில் கடக்க முடியும்.நம் கனவுகளை நிறைவேற்றிக் கொள்ள முடியும்.

இந்த பணத்தின் வரவை அதிகரிக்க வீட்டில் உள்ள குபேரருக்கு ஒரு தீபம் ஏற்றி வழிபட வேண்டும்.வியாழன் அன்று குபேரருக்கு தீபம் ஏற்றுவது நல்லது.

முதலில் தலைக்கு குளித்து விட்டு வீட்டு பூஜை அறையை சுத்தம் செய்யவும்.பிறகு குபேரர் படத்திற்கு மஞ்சள்,குங்குமத்தில் பொட்டு வைத்து மாலை அணிவிக்க வேண்டும்.

பிறகு ஒரு மண் அகல் விளக்கில் கடுகு எண்ணெய் ஊற்றி சிவப்பு நிற திரி போட்டு தீபம் ஏற்றி கடன் தீர வேண்டும் என்று மனதார வழிபடவும்.

வாரத்தில் வியாழன் அன்று பைரவருக்கு இந்த தீபத்தை போட்டு வந்தால் உங்களுடைய கடன் முழுமையாக அடையும்.