இந்த விளக்கில் தீபம் போட்டால் குலதெய்வம் உங்கள் வீடு தேடி வருவார்!!

0
257
#image_title

இந்த விளக்கில் தீபம் போட்டால் குலதெய்வம் உங்கள் வீடு தேடி வருவார்!!

குலதெய்வம் நம் குலத்தை காக்கும் காவல் தெய்வம் ஆகும்.நம் முன்னோர்கள் செய்த பாவங்களில் இருந்து நம்மை காக்கும் தெய்வம்.குலதெய்வத்தின் அருள் இல்லையென்றால் எந்த ஒரு காரியத்தையும் செய்ய முடியாது.

கடன் பிரச்சனை நீங்க,விரும்பிய’வேலை கிடைக்க,வாழ்வில் நிம்மதி கிடைக்க குலதெய்வத்தை வழிபட வேண்டும்.

ஒரு சிலர் குலதெய்வ வழிபாட்டை மறந்து விடுவார்கள்.இதனால் குலதெய்வத்தின் சாபத்திற்கு ஆளாகிவிடுவார்கள்.எனவே குலதெய்வத்தின் அருள் பரிபூரணமாக கிடைக்க வீட்டில் ஒரு தீபம் போட்டு வழிபட்டு வர வேண்டும்.

வீட்டு பூஜை அறையை நன்கு துடைத்து சுத்தப்படுத்திக் கொள்ளவும்.பிறகு குலதெய்வ படத்திற்கு முன்னர் ஐந்து முகவிளக்கை வைத்து நல்லெண்ணெய் ஊற்றி திரி போட்டு தீபம் ஏற்றவும்.

பின்னர் கற்பூர ஆராதனை காட்டி குலதெய்வத்திடம் மனமுருகி வேண்டிக் கொள்ளவும்.தங்களின் கஷ்டத்தை குலதெய்வத்தின் கூறி வணங்கினால் அவர் நமக்கு ஏற்பட்டிருக்கும் கஷ்டங்கள் அனைத்தையும் நீக்கிவிடுவார்.

Previous articleபூஜை அறையில் தெரியாமல் கூட இந்த தவறுகளை செய்து விடாதீர்கள்!!
Next articleஇந்தியன் வங்கியில் ‘உதவி மேலாளர்’ பணி!! ஏப்ரல் 01 ஆம் தேதி வரை விண்ணப்பம் செய்யலாம்!!