இதை உரசி பூசினால் ஏழு நாளில் மங்கு நிரந்தரமாக குணமாகும்! உடனே ட்ரை பண்ணுங்க!

Photo of author

By Rupa

இதை உரசி பூசினால் ஏழு நாளில் மங்கு நிரந்தரமாக குணமாகும்! உடனே ட்ரை பண்ணுங்க!

பலருக்கும் முகத்தில் மங்கு இருக்கும். குறிப்பாக மூக்கு கண்ணம் பகுதிகளை சுற்றி மங்கு உருவாகும். தோலின் மேற்பகுதியில் இந்த மங்கு உண்டாகும். சிலருக்கு தோலின் அடிப்பகுதியிலும் காணப்படும்.

மெனலின் சுரப்பு அதிகமாக இருந்தால் அதனுடைய தாக்கம் மங்குவாக காணப்படும். குறிப்பாக பெண்களுக்கு கர்ப்ப காலத்தில் பிரச்சனை உண்டாகும். ஹார்மோன் இம்பேலன்ஸ் ஆளும் இந்த மங்கு ஏற்படும்.

முதலில் முகத்தை நன்றாக கழுவி ஈரத்தன்மை இல்லாமல் துடைத்து எடுத்துக் கொள்ள வேண்டும். பிறகு காய்ச்சாத பால் எடுத்து அதனை காட்டன் துணியால் நினைத்து முகத்தில் தடவ வேண்டும். ஐந்து நிமிடம் கழித்து முகத்தை கழுவிக் கொள்ளலாம்.

இரண்டு அல்லது மூன்று ஸ்பூன் அளவிற்கு வெந்தயத்தை எடுத்துக் கொள்ள வேண்டும். அதனை பத்திலிருந்து 12 மணி நேரம் ஊற வைக்க வேண்டும். பின்பு இதனை நன்றாக அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.

மிக்ஸி ஜாரில் போட்டால் இது நன்றாக அரைபடாது சூடும் அதிகரிக்க கூடும். அதனால் அம்மியில் அரைத்து எடுத்துக் கொள்ளலாம். அரைத்து எடுத்த வெந்தயத்துடன் கெட்டியான தயிர் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

இதனை முகத்தில் தடவ வேண்டும். இதை தடவுவதால் சருமத்தில் ரத்த ஓட்டம் அதிகரிக்க கூடும். 15 நிமிடம் கழித்து முகத்தை கழுவிக் கொள்ளலாம்.