செல்போன் மற்றும் மொபைல் போன்களின் தாக்கங்கள் இன்றைய காலகட்டத்தில் சிறு சிறு குழந்தைகள் கூட கண்ணாடி அணியும் அவளும் ஏற்பட்டுள்ளது.
இப்பொழுது இருக்கும் மாடர்ன் தாய்மார்கள் குழந்தைகள் அழுதாலே அவர்களை சமாதானம் படுத்த குழந்தைகளின் கைகளில் ஃபோன்களை கொடுத்து விடுகின்றனர்.
அப்படி அந்த மொபைல் போன்களில் இருந்து வரும் கதிர்வீச்சுக்கள் குழந்தைகளின் கண்களை பாதிக்கின்றது. குழந்தைகள் மட்டுமல்ல நமது தாத்தா பாட்டிகளும் மாடர்ன் காலத்திற்கு ஏற்றவாறு செல்போன்களை பொழுதுபோக்கிறார்கள் பயன்படுத்துகின்றனர்.
கண்பார்வை சரியில்லாமல் இருக்கிறது என்று கவலைப்படும் மக்களே 10 நாட்கள் உள்ளங்காலில் இதனை நீங்கள் தேய்த்து வரும் பொழுது கண்பார்வை 10 மடங்கு அதிகரிக்கும் கண்டிப்பாக இதை பயன்படுத்தி பயன்படுத்துங்கள்.
முதல் முறை:
1. 20 அளவு பாதாம் பருப்பு எடுத்துக் கொள்ளுங்கள்.
2. ஒரு ஸ்பூன் சோம்பு எடுத்துக் கொள்ளுங்கள்.
3. நான்கு அளவு கட்டி கற்கண்டு எடுத்துக் கொள்ளுங்கள்.
4. மேலே கூறிய மூன்றையும் மிக்ஸியில் போட்டு நன்றாக பொடி செய்து கொள்ளவும்.
5. இப்பொழுது ஒரு டம்ளர் பாலை அடுப்பில் வைத்து காய்ச்சவும்.
6. அரைத்து வைத்த பொடியில் ஒரு ஸ்பூன் அளவு சேர்க்கவும்.
7. பால் ஒரு கொதி வந்ததும் அடுப்பை அணைத்து விடவும்.
8. இதை இரவு தூங்கப்போகும் முன் ஒரு டம்ளர் அப்படியே குடித்து வரவும்.
முறை 2:
1. அரை ஸ்பூன் அளவில் சுத்தமான பசு நெய் எடுத்து உள்ளங்காலில் நன்கு சூடு பறக்க ஐந்து நிமிடம் கேட்டு மசாஜ் செய்யவும்.
2. இரண்டு கால்களிலும் இதே போல் நன்கு உள்ளங்காலில் பசு நெய் வைத்து சூடு பறக்க மசாஜ் செய்யவும்.
இப்படி செய்யும் பொழுது உடலின் நரம்புகள் புத்துணர்ச்சி பெற்று கண்ணீர் விட்டு போகும் நரம்புகளில் ரசம் பாய்ந்து கண்ணின் குறைபாடுகளை நீக்குகின்றது அதனால் நீங்கள் கண்ணாடி அணியவே தேவையில்லை.
தொடர்ந்து பத்து நாள் செய்து வாருங்கள் நீங்களே மாற்றத்தை உணரலாம்.