இந்த பழத்தை கண்டால் விடாதீர்கள்!! ஆண்மை குறைவை அறவே நீக்கும்!!

Photo of author

By Rupa

இந்த பழத்தை கண்டால் விடாதீர்கள்!! ஆண்மை குறைவை அறவே நீக்கும்!!

ஆப்பிள் மாதுளை போன்ற அனைத்து பழங்களும் நமக்கு ஒவ்வொரு சத்துக்களை அளிக்கக் கூடியது. சீசனில் கிடைக்கக்கூடிய மலிவான நிலையில் இருக்கும் பழங்களை சாப்பிடுங்கள் என மருத்துவரின் அறிவுரையாக உள்ளது.

ஆனால் நமது உடல் நல பாதிப்புகள் அனைத்திற்கும் ஒரே ஒரு பழம் தீர்வாக இருந்தால் அதனை நாம் சாப்பிடாமல் இருக்க கூடாது. சரும பிரச்சனை என தொடங்கி ஆண்களுக்கு உள்ள ஆண்மை பிரச்சனை வரை அனைத்திற்கும் இந்த ஒரு பழம் நல்ல தீர்வளிக்கிறது.

அந்த வகையில் அழிஞ்சி பழம் சித்த மருத்துவத்தில் ஒரு மருந்தாகவும் பயன்படுகிறது. முதலில் இந்த பழமானது ஆண்களுக்கு ஒரு வரப்பிரசாதம் என்று கூறலாம்.

ஏனென்றால் ஆண்களுக்கு ஏற்படும் ஆண்மை குறைபாடு உள்ள பிரச்சனைகளை சரி செய்ய இப்பழம் மிகவும் கை கொடுக்கும். அந்த வகையில் விந்து நீர்த்து போதல், உயிர் அணுக்கள் மற்றும் விந்து உற்பத்தியை அதிகரிக்க செய்வது என அனைத்திற்கும் இது உதவுகிறது.

அது மட்டும் இன்றி உடல் வெப்பநிலையை சீராக வைத்துக் கொள்ளவும் இது உதவுகிறது. கோடை காலங்களில் உடல் சூடு அதிகம் உள்ளவர்கள் இந்த பழத்தை சாப்பிடலாம்.

அதேபோல குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் சந்திக்கும் ஒரு பிரச்சினையாக இருப்பது குடற்புழுதான். இதனை குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் அவ்வபோது சாப்பிட்டு வர மலத்தின் வழியே குடற்புழு வெளியேறிவிடும்.

உடல் எடை அதிகமாகி விட்டது என எண்ணுபவர்களும் இந்த பழத்தை எடுத்துக் கொள்ளலாம். பலரும் வெளி மூலம் உள்மூலம் போன்றவற்றால் அவதிப்பட்டு வரும் நிலையில் இனி மருந்து மாத்திரை இன்றி இந்த பழம் ஒன்றை எடுத்துக் கொண்டாலே போதுமானது ஆகும்.

ஏனென்றால் இந்த பழத்தின் உஷ்ணத்தை குறைக்க கூடிய தன்மை இருப்பதால் மூலத்தை விரைவில் குணப்படுத்தவும்.அதுமட்டுமின்றி சரும பிரச்சனை இதய நோய் பிரச்சனை என நமது உடலில் ஏற்படும் பல உபாதைகளுக்கு இந்த ஒரு பழம் தீர்வாக இருக்கிறது. எனவே மக்கள் அவ்வபோது இந்த பழத்தை எடுத்துக் கொள்வது நல்லது.