SIDBI வங்கி வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு! மொத்தம் 50 காலிப்பணியிடங்களுக்கு தேர்வு இல்லா வேலை!! இந்த வாய்ப்பை மிஸ் பண்ணிடாதீங்க!!

0
129
#image_title

SIDBI வங்கி வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு! மொத்தம் 50 காலிப்பணியிடங்களுக்கு தேர்வு இல்லா வேலை!! இந்த வாய்ப்பை மிஸ் பண்ணிடாதீங்க!!

இந்தியவின் சிறு தொழில்கள் மேம்பாட்டு வங்கியில் (SIDBI), காலியாக உள்ள Assistant Manager பணிக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி இருக்கின்றது. இப்பணிகளுக்கு தகுதி, விருப்பம் இருக்கும் நபர்கள் ஆன்லைன் வழியாக விண்ணப்பம் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

நிறுவனம்: சிறு தொழில்கள் மேம்பாட்டு வங்கி (SIDBI)

பதவி: Assistant Manager

காலிப்பணியிடங்கள்: மொத்தம் 50

பணியிடம்: இந்தியா முழுவதும்

கல்வி தகுதி: இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க ஆர்வம் இருக்கும் விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் Graduate Degree பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு: விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயதானது 30 என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

ஊதிய விவரம்: Assistant Manager பணிக்கு தேர்வாகும் விண்ணப்பதாரர்களுக்கு மாதம் நல்ல ஊதியம் வழங்கப்படும்.

தேர்வு செய்யப்படும் முறை: Assistant Manager பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் Group Discussion, Personal Interview அடிப்படையில் பணியமர்த்தப்படுவார்கள் என கூறப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன் வழி

Assistant Manager பணிக்கு தகுதியும், ஆர்வமும் இருக்கும் விண்ணப்பதாரர்கள் https://www.sidbi.in/ என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பூர்த்தியிட்டு ஆன்லைன் வழியாக அனுப்பிவைக்க வேண்டுமென்று சொல்லப்பட்டுள்ளது.

கடைசி தேதி: 28-11-2023

Previous articleஉங்களுக்கு அரிசி உண்ணும் பழக்கம் இருக்கா? அப்போ இதை கட்டாயம் தெரிந்து கொள்ளுங்கள்!!
Next articleஅடுத்த 3 மணி நேரத்தில் இந்த மாவட்டங்களுக்கு பலத்த மழை உண்டு – சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்!!