நீண்ட நாட்களாக தொந்தரவு கொடுத்த இளைஞர்! வரவழைத்து  பெண் செய்த செயல்! 

Photo of author

By Savitha

நீண்ட நாட்களாக தொந்தரவு கொடுத்த இளைஞர்! வரவழைத்து  பெண் செய்த செயல்! 

Savitha

நீண்ட நாட்களாக தொந்தரவு கொடுத்த இளைஞர்! வரவழைத்து  பெண் செய்த செயல்! 

மத்திய பிரதேசத்தில் நீண்ட நாட்களாக தொந்தரவு கொடுத்த இளைஞரை வரவழைத்து காலணியால் தாக்கிய பெண்!

மத்திய பிரதேச மாநிலத்தை சேர்ந்த பெண் ஒருவருக்கு இளைஞர் ஒருவர் நீண்ட நாட்களாக தொடர்ந்து தொந்தரவு செய்து வந்ததாக கூறப்படுகிறது.

இதனைத் தொடர்ந்து அந்த இளைஞனை பூங்காவிற்கு வரவழைத்த பெண் அந்த இளைஞனை பொதுமக்கள் முன்னிலையில் தனது காலில் அணிந்திருந்த காலணி கழற்றி சரமாரியாக தாக்கியதோடு தனது காலால் இளைஞரை எட்டி உதைத்தும் தனது ஆத்திரத்தை வெளிப்படுத்தினார்.

இதனைத் தொடர்ந்து அந்த இளைஞரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.