2000க்கு கீழே குறைந்த தினசரி நோய் தொற்று பாதிப்பு!

Photo of author

By Sakthi

2000க்கு கீழே குறைந்த தினசரி நோய் தொற்று பாதிப்பு!

Sakthi

நாட்டில் நோய்த்தொற்று பரவல் குறைந்து வருகிறது. நேற்று 30011 பேருக்கு நோய் தொற்று பாதிப்பு உண்டானது. இந்த நிலையில் இன்று காலை 8:00 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் இந்த எண்ணிக்கை 1968 ஆக குறைந்தது.

நோய் தொற்றில் இருந்து கடந்த 24 மணி நேரத்தில் 4481 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரையில் ஒட்டுமொத்தமாக 4,40,36,152 பேர் நோய் தொற்றிலிருந்து மீண்டு வந்திருக்கிறார்கள்.

இந்த நோய் தொற்றுக்கு சிகிச்சை பெறுவார்கள் எண்ணிக்கை தொடர்ந்து குறைந்து கொண்டே வருகிறது இன்று இந்த எண்ணிக்கை 1528 என்ற அளவில் குறைந்தது. தற்சமயம் 34,598 பேர் மட்டுமே சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

நோய் திட்டுக்கு 15 பேர் பலியானார்கள். ஆகவே ஒட்டுமொத்த பலிய எண்ணிக்கை 5,28,716 இன்று அதிகரித்தது இதுவரையில் ஒட்டுமொத்தமாக 218.80 லட்சம் கோடி தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தன்னுடைய செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளது.