ராசியான அந்த 33 ஓவர்?

0
195

வெஸ்ட் இண்டீஸ் க்கு எதிராக நேற்று இந்திய அணி 107 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது இதில் இந்திய அணியின் இடுக்கை பந்து வீச்சாளர் குல்தீப் யாதவ் ஆட்டத்தின் 33வது ஓவரில் ஹாட்ரிக் விக்கெட் எடுத்து சாதனை படைத்தார் அந்த ஓவரின் 4வது பந்தில் வெஸ்ட் இண்டீஸ் வீரர் விக்கெட்டை எடுத்தார், அதற்கடுத்த ஐந்தாவது பந்தில் ஜாசன் ஹோல்டர் ஆறாவது பந்தில் ஜோசப் விக்கெட் எடுத்ததன் மூலம் இரண்டாவது முறையாக எடுத்த முதல் இந்தியர் என்ற பெருமையை படைத்தார்.

எனவே 2017 ஆம் ஆண்டு கொல்கத்தா ஈடன் கார்டனில் நடந்த ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஆட்டத்தில் இதே 33வது ஓவரில் ஹாட்ரிக் விக்கெட் எடுத்தார்.

சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் இரண்டு முறை ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்திய முதல் இந்தியர் என்ற மகத்தான சாதனை படைத்த குல்தீப் யாதவ், பாகிஸ்தானின் வாசிம் அக்ரம் saqlain முஷ்டாக், இலங்கையின் சமிந்தா வாஸ் லசித் மலிங்கா, நியூசிலாந்தின் டிரென்ட் போல்ட் ஆகியோர் ஒன்றுக்கும் மேற்பட்ட ஹாட்ரிக் விக்கெட்டுகளை வீழ்த்தி உள்ளனர்.

அந்த வரிசையில் ஆறாவது வீரராக இணைந்துள்ளார் இடக்கை பந்து வீச்சாளரான குல்திப் யாதவ் கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் ஆஸ்திரேலிய எதிராக 33வது ஓவரில் ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்தி குல்தீப் யாதவ் அதேபோல் நேற்று நடந்த வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான போட்டியில் 33வது ஓவரில் ஹாட்ரிக் விக்கெட் எடுத்தது ரசிகர்கள் மத்தியில் மிகுந்த ஆச்சரியமாக பார்க்கப்படுகிறது.

Previous articleஇப்படியும் பந்து விசியதா இந்திய அணி?
Next articleஈழத் தமிழர்களை காப்பதாக கூறி குடியுரிமை சட்டத்தை எதிர்க்கும் திமுகவிடம் தமிழனாக சில கேள்விகள்?

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here