டிகிரி முடித்தவர்களுக்கு இந்தியன் வங்கி வெளியிட்டுள்ள வேலைவாய்ப்பு செய்தி..!!

0
69
#image_title

டிகிரி முடித்தவர்களுக்கு இந்தியன் வங்கி வெளியிட்டுள்ள வேலைவாய்ப்பு செய்தி..!!

இந்தியாவின் மிகப் பெரிய அரசு பொதுத்துறை வங்கியாக செயல்பட்டு வரும் இந்தியன் வங்கியில் (Indian Bank) காலியாக உள்ள Chief Executive Officer பணிக்காக மொத்தம் 01 காலிப்பணியிட அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

வேலை வகை: மத்திய அரசு வேலை

நிறுவனம்: இந்தியன் வங்கி (Indian Bank)

பதவி:

Chief Executive Officer

காலிப்பணியிடங்கள்: மொத்தம் 01 காலிப்பணியிடம் அறிவிக்கப்பட்டுள்ளது.

கல்வித் தகுதி:

இப்பணிக்கு விண்ணப்பம் செய்ய விருப்பம் நபர்கள் அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் அல்லது கல்லூரிகளில் ஏதேனும் ஒரு துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு: இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களுக்கு குறைந்தபட்ச வயது 36 என்றும் அதிகபட்ச வயது 57 என்றும் நிர்ணயம் செய்யப்பட்டு இருக்கிறது.

மாத ஊதியம்: இப்பணிக்கு தேர்வாகும் நபர்களுக்கு இந்தியன் வங்கி விதிமுறையின் படி ஊதியம் வழங்கப்படும்.

தேர்வு செய்யப்படும் முறை:

*Preliminary Interview

*Written Test

*Group Discussion

விண்ணப்பிக்கும் முறை: தபால் வழி

Chief Executive Officer பணிக்கு தகுதியும், ஆர்வமும் இருக்கும் விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பூர்த்தியிட்டு தபால் வழியாக அனுப்பிவைக்க வேண்டுமென்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பம் செய்ய இறுதி நாள்: டிசம்பர் 18