கொரோனாவுக்கு பலியானவர்களின் எண்ணிக்கையை குறைவாக கூறும் ஈரான் சுகாதாரத்துறை

Photo of author

By Parthipan K

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வரும் நிலையில்  ஈரானிலும் தற்போது பெரும் விளைவை ஈரானில் ஏற்படுத்தி வருகிறது அங்கு மருத்துவ வசதி
பெரிய அளவில் இல்லாததே காரணமாகும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் உண்மையான எண்ணிக்கை மற்றும் உயிரிழப்புகளின் எண்ணிக்கை என்ன என்பதில் பல்வேறு சந்தேகங்கள் எழுந்து வந்தன. அந்த நாட்டில் சுகாதாரத்துறையால் வெளியிடப்படும் செய்தி உண்மைத்தன்மை இல்லை என்று பிபிசி செய்திநிறுவனம் கூறியுள்ளது.
உதாரணமாக ஆயிரம் பேர் பாதிக்கபட்டால் 500க்கும் குறைவாகவே ஈரான் அரசு கூறி வருகிறது. மேலும் அந்நாட்டின் பற்றி  பல ஆவணங்கள் கிடைத்துள்ளதாகவும் பிபிசி தெரிவித்துள்ளது. கடந்த மாதம் ஈரானில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்கான அதிகாரிகளுடனான கூட்டத்தில் பேசிய அதிபர் ரவுகானி,’ நமது கணக்கீட்டின் படி தற்போது வரை 2 கோடியே 50 லட்சம் ஈரானியர்களுக்கு கொரோனா வைரஸ் பரவியுள்ளது.