நரம்பு சம்பந்தப்பட்ட பிரச்சனையா? நீங்கள் இந்த உணவை மட்டும் எடுத்துக் கொண்டால் உடனடி தீர்வு!

Photo of author

By Parthipan K

நரம்பு சம்பந்தப்பட்ட பிரச்சனையா? நீங்கள் இந்த உணவை மட்டும் எடுத்துக் கொண்டால் உடனடி தீர்வு!

Parthipan K

நரம்பு சம்பந்தப்பட்ட பிரச்சனையா? நீங்கள் இந்த உணவை மட்டும் எடுத்துக் கொண்டால் உடனடி தீர்வு!

நம் உடலில் உள்ள நரம்புகளை வலிமையாக வைத்திருக்கும் உணவுகளை பற்றி இந்த பதிவின் மூலம் காணலாம்.

நரம்பு தளர்ச்சி உள்ளவர்கள் தினசரி எடுத்துக் கொள்ள வேண்டிய பொருள் அத்திப்பழம் ஆகும். இதில் அதிகப்படியான ஆன்ட்டி ஆக்சிடென்ட்கள் நிறைந்துள்ளது. உடல் பலவீனத்தை சரி செய்து உடலை பலமாக்க உதவும்.

பிரண்டை இலை உடலில் உள்ள நரம்புகளை நன்கு வலுப்படுத்தும் தன்மையை கொண்டுள்ளது. பிரண்டையினை தினசரி உணவுகளில் எடுத்துக் கொண்டால் நான் எலும்பு சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் ஏற்படாது.

மாதுளை பழம் இதில் அதிகப்படியான ஆன்ட்டிஆக்சிடென்ட்கள் நிறைந்துள்ளது. தினசரி இதனை சாப்பிடும் பொழுது உடல் சூட்டினை தணித்து உடலை வலுப்படுத்த உதவுகிறது.நரம்பு தளர்ச்சியை சரி செய்யும். நெல்லிக்கனிகளை பச்சையாகவோ அல்லது ஜூஸ் செய்து குடித்து வருவதன் காரணமாக உடல் பலத்தை அதிகரித்து நரம்பு தளர்ச்சி வராத வண்ணம் பாதுகாத்துக் கொள்கிறது.

மொத்தம் உடலுக்கு எந்த விதமான நோய்கள் வராதவாறு பாதுகாத்து கொள்கிறது. நரம்பு தளர்ச்சியை குணப்படுத்த வெற்றிலையில் அதிக வகையான சத்துக்கள் நிறைந்துள்ளது. மேலும் ஜீரண பிரச்சனை, வயிற்று வலி போன்றவற்றை குணப்படுத்துகிறது. நரம்பின் வலுவிற்கும் மிகவும் உதவுகிறது.