இந்த தேதியில்தான் ரிலிஸ் ஆகிறதா வலிமை?

Photo of author

By Parthipan K

இந்த தேதியில்தான் ரிலிஸ் ஆகிறதா வலிமை?

Parthipan K

Updated on:

போனி கபூர் தயாரிப்பில் உருவாகி வரும் வலிமை படத்தின் படப்பிடிப்பு வரும் அக்டோபர், முதல் வாரத்தில் தொடங்க இருப்பதாகவும், வெளிநாட்டில் படப்பிடிப்பு நடக்க முடிவு செய்ததையெல்லாம் இந்தியாவிலேயே எடுக்க இப்போது படக்குழு முடிவெடுத்துள்ளதாக ஏற்கனேவே தெரிவித்திருந்தோம்.

ஆனால் தற்போது வலிமை படத்தின் படப்பிடிப்பு அடுத்த வாரத்தில் இருந்து ஆரம்பமாக இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும் இந்த படப்பிடிப்பில் தல அஜித்து கலந்து கொள்ளவார் என்றும் தெரிவிக்கின்றனர். மேலும் ஜனவரி மாதத்திற்குள் வலிமை படத்தின் படப்பிடிப்பு முழுமையாக முடிந்து, படம் வரும் ஏப்ரல் மாதம் வெளிவரும் என்றும் கூறப்படுகிறது.