இந்த நகைச்சுவை நடிகரை பிடிக்காத ஆட்களே இல்லை?இவரை பார்த்தாலே போதும் சிரிப்பு வந்திடும் !!வாங்க அவரையும் அவரது புது வீட்டையும் பார்க்கலாம்!?..

Photo of author

By Parthipan K

இந்த நகைச்சுவை நடிகரை பிடிக்காத ஆட்களே இல்லை?இவரை பார்த்தாலே போதும் சிரிப்பு வந்திடும் !!வாங்க அவரையும் அவரது புது வீட்டையும் பார்க்கலாம்!?..

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிரபல நகைச்சுவை தொடரான லொள்ளு சாப தொடரில் சிறு வேடங்களில் நடித்து தனது திறமையை வெளிகட்டினார். இவர் வெள்ளித்திரையில் யோகி திரைப்படத்தில் நடித்து அறிமுகமாகியுள்ளார்.

பின்னர் இவர் பாபு என்னும் பெயரினை யோகி பாபு என தமிழ் திரைத்துறையில் மாற்றியுள்ளார்.இவர் நகைச்சுவை நடிப்பில் வெளியான மான் கராத்தே, யாமிருக்க பயமேன், காக்கி சட்டை, நாலு போலீஸும் நல்ல இருந்த ஊரும், எனக்கு இன்னொரு பேர் இருக்கு, ஆண்டவன் கட்டளை, ரெமோ, கோலமாவு கோகிலா, பரியேரும் பெருமாள் போன்ற படங்கள் இவரை தமிழ் சினிமாவில் ஒரு முன்னணி நகைச்சுவை  நடிகராக உயர்த்தியுள்ளது.

இன்று யோகிபாபு என்ற பெயரை சொன்னாலே சிறு குழந்தைகள் கூட சிரித்துவிட்டு.அந்த அளவிற்கு தன் நகைச்சுவை திறமை அவரிடம் உள்ளது.அவருக்கென ரசிகர்களின் பட்டாளம் ஒன்று உருவாகியுள்ளது. இப்போதெல்லாம் திரைப்படத்தில் இவர் இல்லை என்றாலே படம் போர் அடித்து விடும்.அவலவவு நகைச்சுவை திறமை மிக்கவர் யோகிபாபு.

இவர் வந்த பாதைகளில் பல சோதனைகள் இருந்தாலும் எல்லாவற்றையும் கடந்து இப்போது திரையுலகில் முன்னாடி நகைச்சுவை நடிகராக விளங்குகிறார்.இவர் கடந்த சில வருடங்களுக்கு முன் சென்னையில் பெரிய வீடு ஒன்றை கட்டயுள்ளார்.

இதை  பார்க்க பிரமாண்டமான இருக்கும் அவரது  வீட்டிற்கு விசாலாட்சி இல்லம் என பெயர்  சூட்டிவுள்ளார்.புது விழா அழைப்பில் திரைப்படவுலகில் நடிக்கும் பலர் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.