நீங்கள் பிறந்த ராசி இதுவா? அப்போ நீங்கள் வழிபட வேண்டிய கணபதி இவர் தான்!

Photo of author

By Divya

நீங்கள் பிறந்த ராசி இதுவா? அப்போ நீங்கள் வழிபட வேண்டிய கணபதி இவர் தான்!

1)மேஷ ராசி

இந்த ராசியில் பிறந்தவர்கள் வழிபட வேண்டிய கணபதி “வீர கணபதி”.

2)ரிஷப ராசி

இந்த ராசியில் பிறந்தவர்கள் வழிபட வேண்டிய கணபதி “ஸ்ரீவித்யா கணபதி”.

3)மிதுன ராசி

இந்த ராசியில் பிறந்தவர்கள் வழிபட வேண்டிய கணபதி “லட்சுமி கணபதி”.

4)கடக ராசி

இந்த ராசியில் பிறந்தவர்கள் வழிபட வேண்டிய கணபதி “ஹேரம்ப கணபதி”.

5)சிம்ம ராசி

இந்த ராசியில் பிறந்தவர்கள் வழிபட வேண்டிய கணபதி “விஜய கணபதி”.

6)கன்னி ராசி

இந்த ராசியில் பிறந்தவர்கள் வழிபட வேண்டிய கணபதி “மோகன கணபதி”.

7)துலாம் ராசி

இந்த ராசியில் பிறந்தவர்கள் வழிபட வேண்டிய கணபதி “வெற்றி கணபதி”.

8)விருச்சிக ராசி

இந்த ராசியில் பிறந்தவர்கள் வழிபட வேண்டிய கணபதி “சக்தி கணபதி”.

9)தனுசு ராசி

இந்த ராசியில் பிறந்தவர்கள் வழிபட வேண்டிய கணபதி “சங்கடஹர கணபதி”.

10)மகர ராசி

இந்த ராசியில் பிறந்தவர்கள் வழிபட வேண்டிய கணபதி “யோக கணபதி”.

11)கும்ப ராசி

இந்த ராசியில் பிறந்தவர்கள் வழிபட வேண்டிய கணபதி “சித்தி கணபதி”.

12)மீன ராசி

இந்த ராசியில் பிறந்தவர்கள் வழிபட வேண்டிய கணபதி “பால கணபதி”.