உங்கள் நட்சத்திரம் இதுவா? 27 நட்சத்திரத்திற்கு உரிய தொழில் துறை!!

0
148
#image_title

உங்கள் நட்சத்திரம் இதுவா? 27 நட்சத்திரத்திற்கு உரிய தொழில் துறை!!

1)அஸ்வினி – காவல்துறை, மருத்துவம், ரயில்வே, வணிகர்

2)பரணி – பொறியியல், சட்டம் சார்ந்த தொழில், விளம்பரத் தொழில்

3)கிருத்திகை – இராணுவம், காவல்துறை, மருத்துவம், கப்பற்படை, நடனம்

4)ரோகிணி – ஹோட்டல், மோட்டார் வாகனம், திருமண தரகர், வியாபாரி

5)மிருகசீரிஷம் – இசை, தையல்காரர், ஆடை வடிவமைப்பாளர், டாக்ஸி ஓட்டுநர்

6)திருவாதிரை – சேல்ஸ் மேன், புத்தக வியாபாரி, தபால், போக்குவரத்து துறை

7)புனர்பூசம் – பத்திரிகை, எடிட்டிங், வக்கீல், பேராசிரியர், ஜோதிடர்

8)பூசம் – கடற்படை, இன்ஜினியர், ப்ளம்பிங்

9)ஆயில்யம் – ஆடிட்டர், ட்ராவலிங் ஏஜெண்ட், ஜோதிடம், எழுத்தர்

10)மகம் – காண்ட்ராக்டர், லாயர், மருத்துவம், அரசுத்துறை, ஆபரணத் தயாரிப்பாளர்

11)பூரம் – அரசு வேலை, இசை, விளையாட்டு, ஆட்டோ மொபைல்ஸ், புகைப்படக் கலை

12)உத்திரம் – விரிவுரையாளர், தகவல் தொடர்பு மற்றும் கல்வித் துறை

13)அஸ்தம் – டெக்ஸ்டைல், பொறியாளர், வக்கீல்

14)சித்திரை – லாயர், விஞ்ஞானி, கூட்டுத் தொழில், வானொலி, தொலைக்காட்சி

15)சுவாதி – ஆட்டோமொபைல்ஸ், போக்குவரத்து, நீதிபதி, ஆடை வடிவமைப்பாளர்

16)விசாகம் – ட்ராவலிங் ஏஜெண்ட், கஸ்டம்ஸ், ஆடிட்டர்

17)அனுஷம் – பொறியாளர், நடிகர், ஆயில் என்ஜின், வியாபாரி

18)கேட்டை – கெமிக்கல் இன்ஜினியர், பதிப்பாளர், விளம்பரத்துறை, இசைக்கருவி தயரிப்பாளர்

19)மூலம் – வக்கீல், மருத்துவர், பேச்சாளர், பலசரக்குக் கடை

20)பூராடம் – ஏர் ட்ராவல் ஏஜெண்ட்ஸ், போக்குவரத்து, இசை, உணவு விடுதிகள்

21)உத்திராடம் – இன்ஜினியர், காண்ட்ராக்டர், நீதிபதி, எக்ஸ்போர்ட், கஸ்டமஸ்

22)திருவோணம் – நிலக்கரி, விவசாயி, உயர்பதவிகள், ட்ரஸ்ட்

23)அவிட்டம் – இன்ஜினியர், தொழித்துறை, காவல்துறை, இராணுவம், தகவல் தொடர்பு, தொலைபேசித் துறை

24)சத்யம் – விஞ்ஞானி, வானசாஸ்திரம், ஜோதிடம்

25)பூரட்டாதி – ஆசிரியர், மருத்துவம், அரசியல்வாதி, லாயர்

26)உத்திரட்டாதி – பொறியாளர், பரம்பரைத் தொழில், மருத்துவமனை

27)ரேவதி – பதிப்பாளர், எடிட்டர், சட்டம், சிவில் இன்ஜினியர், விளம்பரத் துறை, ஜோதிடர்