உங்கள் ராசி இதுவா..? 12 ராசிக்கு உரிய தொழில் துறை இவை தான்..!!

0
134
#image_title

உங்கள் ராசி இதுவா..? 12 ராசிக்கு உரிய தொழில் துறை இவை தான்..!!

1)மேஷ ராசியினர் – காவல்துறை, மருத்துவம், ரயில்வே, வணிகர், பொறியியல், சட்டம் சார்ந்த தொழில், விளம்பரத் தொழில், இராணுவம், கப்பற்படை, நடனம் உள்ளிட்டவைகள் இந்த ராசியில் பிறந்த நபர்களுக்கு உரிய தொழில் துறை ஆகும்.

2)ரிஷப ராசியினர் – இராணுவம், காவல்துறை, மருத்துவம், கப்பற்படை, நடனம், ஹோட்டல், மோட்டார் வாகனம், திருமண தரகர், வியாபாரி, இசை, தையல்காரர், ஆடை வடிவமைப்பாளர், டாக்ஸி ஓட்டுநர் உள்ளிட்டவைகள் இந்த ராசியில் பிறந்த நபர்களுக்கு உரிய தொழில் துறை ஆகும்.

3)மிதுன ராசியினர் – இசை, தையல்காரர், ஆடை வடிவமைப்பாளர், டாக்ஸி ஓட்டுநர், சேல்ஸ் மேன், புத்தக வியாபாரி, தபால், போக்குவரத்து துறை, பத்திரிகை, எடிட்டிங், வக்கீல், பேராசிரியர், ஜோதிடர் உள்ளிட்டவைகள் இந்த ராசியில் பிறந்த நபர்களுக்கு உரிய தொழில் துறை ஆகும்.

4)கடக ராசியினர் – பத்திரிகை, எடிட்டிங், வக்கீல், பேராசிரியர், ஜோதிடர், கடற்படை, இன்ஜினியர், ப்ளம்பிங், ஆடிட்டர், ட்ராவலிங் ஏஜெண்ட், ஜோதிடம், எழுத்தர் உள்ளிட்டவைகள் இந்த ராசியில் பிறந்த நபர்களுக்கு உரிய தொழில் துறை ஆகும்.

5)சிம்ம ராசியினர் – காண்ட்ராக்டர், லாயர், மருத்துவம், அரசுத்துறை, ஆபரணத் தயாரிப்பாளர், அரசு வேலை, இசை, விளையாட்டு, ஆட்டோ மொபைல்ஸ், புகைப்படக் கலை, விரிவுரையாளர், தகவல் தொடர்பு மற்றும் கல்வித் துறை உள்ளிட்டவைகள் இந்த ராசியில் பிறந்த நபர்களுக்கு உரிய தொழில் துறை ஆகும்.

6)கன்னி ராசியினர் – விரிவுரையாளர், தகவல் தொடர்பு மற்றும் கல்வித் துறை, டெக்ஸ்டைல், பொறியாளர், வக்கீல், லாயர், விஞ்ஞானி, கூட்டுத் தொழில், வானொலி, தொலைக்காட்சி உள்ளிட்டவைகள் இந்த ராசியில் பிறந்த நபர்களுக்கு உரிய தொழில் துறை ஆகும்.

7)துலாம் ராசியினர் – லாயர், விஞ்ஞானி, கூட்டுத் தொழில், வானொலி, தொலைக்காட்சி, ஆட்டோமொபைல்ஸ், போக்குவரத்து, நீதிபதி, ஆடை வடிவமைப்பாளர், ட்ராவலிங் ஏஜெண்ட், கஸ்டம்ஸ், ஆடிட்டர் உள்ளிட்டவைகள் இந்த ராசியில் பிறந்த நபர்களுக்கு உரிய தொழில் துறை ஆகும்.

8)விருச்சிக ராசியினர் – ட்ராவலிங் ஏஜெண்ட், கஸ்டம்ஸ், ஆடிட்டர், பொறியாளர், நடிகர், ஆயில் என்ஜின், வியாபாரி, கெமிக்கல் இன்ஜினியர், பதிப்பாளர், விளம்பரத்துறை, இசைக்கருவி தயரிப்பாளர் உள்ளிட்டவைகள் இந்த ராசியில் பிறந்த நபர்களுக்கு உரிய தொழில் துறை ஆகும்.

9)தனுசு ராசியினர் – வக்கீல், மருத்துவர், பேச்சாளர், பலசரக்குக் கடை, ஏர் ட்ராவல் ஏஜெண்ட்ஸ், போக்குவரத்து, இசை, உணவு விடுதிகள், இன்ஜினியர், காண்ட்ராக்டர், நீதிபதி, எக்ஸ்போர்ட், கஸ்டமஸ் உள்ளிட்டவைகள் இந்த ராசியில் பிறந்த நபர்களுக்கு உரிய தொழில் துறை ஆகும்.

10)மகர ராசியினர் – இன்ஜினியர், காண்ட்ராக்டர், நீதிபதி, எக்ஸ்போர்ட், கஸ்டமஸ், நிலக்கரி, விவசாயி, உயர்பதவிகள், ட்ரஸ்ட், தொழித்துறை, காவல்துறை, இராணுவம், தகவல் தொடர்பு, தொலைபேசித் துறை உள்ளிட்டவைகள் இந்த ராசியில் பிறந்த நபர்களுக்கு உரிய தொழில் துறை ஆகும்.

11)கும்ப ராசியினர் – இன்ஜினியர், தொழித்துறை, காவல்துறை, இராணுவம், தகவல் தொடர்பு, தொலைபேசித் துறை, விஞ்ஞானி, வானசாஸ்திரம், ஜோதிடம், ஆசிரியர், மருத்துவம், அரசியல்வாதி, லாயர் உள்ளிட்டவைகள் இந்த ராசியில் பிறந்த நபர்களுக்கு உரிய தொழில் துறை ஆகும்.

12)மீன ராசியினர் – ஆசிரியர், மருத்துவம், அரசியல்வாதி, லாயர், பொறியாளர், பரம்பரைத் தொழில், மருத்துவமனை, பதிப்பாளர், எடிட்டர், சட்டம், சிவில் இன்ஜினியர், விளம்பரத் துறை, ஜோதிடர் உள்ளிட்டவைகள் இந்த ராசியில் பிறந்த நபர்களுக்கு உரிய தொழில் துறை ஆகும்.