உங்கள் செல்போன் Side பட்டன் வேலை செய்யவில்லையா?? 2 நிடத்தில் நீங்களே சரி செய்யலாம்!!

0
374
Is your cell phone's side button not working?? You can fix it yourself in 2 places!!
Is your cell phone's side button not working?? You can fix it yourself in 2 places!!

உங்கள் செல்போன் Side பட்டன் வேலை செய்யவில்லையா?? 2 நிடத்தில் நீங்களே சரி செய்யலாம்!!

இந்த காலகட்டத்தில் ஸ்மார்ட் போன் இல்லாத நபர்களே இருக்க முடியாது. அந்த அளவிற்கு இதனை உபயோகிக்கும் நபர்கள் அதிகரித்து விட்டனர். உபயோகத்திற்கு ஏற்றார் போல அதனுடைய பழுதும் பலருக்கும் ஏற்படுகிறது. குறிப்பிட்ட சில பிரச்சனைகள் அனைத்து செல்போன் உபயோகிப்பவர்களுக்கும் இருக்கும். அவற்றில் ஒன்றுதான் இந்த சைடு பட்டன் திடீரென்று செயலிழப்பது. இதனை கடைகளுக்கு எடுத்துச் செல்லாமலேயே இரண்டு நிமிடத்தில் சரி செய்து விடலாம். நன்றாக செல்போன் ஆனது செயல்பட்டுக் கொண்டிருக்கும் பொழுது திடீரென்று சைட் பட்டனானது செயல்படாமல் போய்விடும் இதற்கு காரணம் புரியாமல் உடனே கடைகளுக்கு எடுத்து செல்வோம் ஆனால் இதற்கான அவசியம் இனி கிடையாது.

எப்படி சரி செய்வது:

சைட் பட்டன் ஆனது செயல்படாமல் போனால் உடனடியாக உங்களது மொபைலில் உள்ள செட்டிங்கிற்கு செல்ல வேண்டும்.

பின்பு அதில் இருக்கும் அக்செஸ்ஃபிலிட்டி (Accesssbility) என்பதை தேர்வு செய்ய வேண்டும்.

பின்பு அதில் உள்ள இன்டர்ஆக்சன் அண்ட் டெக்ஸ்டர்ட்டி (interaction and dexterity) என்பதையும் தேர்வு செய்ய வேண்டும்.

அதில் உள்ள அசிஸ்டன்ட் மெனு என்பது ஆப்-பிள் இருக்கும் அதனை ஆன் செய்து கொள்ள வேண்டும்.

இவ்வாறு ஆன் செய்ததும் உங்கள் செல்போனில் ஒரு ஆப்ஷன் ஒன்று கேட்கும்.

அதனை தேர்வு செய்தால் சைட் பட்டன் செயலிழப்பானது சரியாகிவிடும்.

இனி கடைகளுக்கு சென்று ஆயிரக்கணக்கில் செலவு செய்யாமல் நீங்களே வீட்டிலிருந்த படி சரி சித்து கொள்ளலாம்.

Previous articleஇந்த கிழங்கின் தோலை இவ்வாறு பயன்படுத்தினால் கண் கட்டிக்கு நிரந்தர தீர்வு கிடைக்கும்!
Next articleகல்வித்தகுதி: டிகிரி! மெர்கன்டைல் வங்கியில் வேலைவாய்ப்பு!