பாஸ்போர்ட் பெற இனி இது கட்டாயம்!! தமிழக அரசின் முக்கிய அறிவிப்பு!!
ஒரு நாட்டில் இருந்து மற்றொரு நாட்டிற்கு செல்வதற்கு பொதுமக்களால் பயன்படுத்தப்படும் ஒன்றுதான் இந்த பாஸ்போர்ட்.இந்த பாஸ்போர்ட் இருந்தால் மட்டுமே நாம் வெளி நாடுகளுக்கு பயணிக்க முடியும்.
இவ்வாறு முக்கிய அம்சம் வாய்ந்த இந்த பாஸ்போர்டை பெறுவதற்கு பல விதிமுறைகள் உள்ளது. பாஸ்போர்ட் பெறவது சிலரின் கனவாக கூட உள்ளது.
நம்மில் பலருக்கு நேரடியாக பாஸ்போர்டை எடுக்க விருப்பம் இருந்தாலும் அதற்கான வழிமுறைகள் தெரியாது. ஆனால் இப்பொழுது எல்லாம் அந்த கவலையே இல்லை.
இவ்வாறு சிறப்பு அம்சம் வாய்ந்த பாஸ்போர்டை இனி வீட்டில் இருந்த படி ஆன்லைனில் பெற்றுக்கொள்ளலாம்.இந்த வகையில் பாஸ்போர்டை பெற விரும்பும் பயனாளர்கள் அனைவரும் மத்திய அரசின் www.passportindia.gov.in என்ற அதிகாரபூர்வ இணையதள பக்கத்தில் விண்ணபிக்க வேண்டும். விண்ணபித்த 30 நாட்களில் நீங்கள் பாஸ்போர்டை பெற்று கொள்ளலாம்.
இதனை விண்ணபிக்க வேண்டும் என்றால் அதற்கு ஆதார் கார்டு ,பான் கார்டு ,வங்கி கணக்கு புத்தகம் ,மற்றும் பிறப்பு சான்றுதல் உள்ளிட்ட ஆவணங்கள் கட்டாயம் வைத்திருக்க வேண்டும்.
இந்த நிலையில் புதிய பாஸ்போர்ட் பெரும் பொதுமக்களுக்கு சென்னை பாஸ்போர்ட் அலுவலகம் புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டு உள்ளது. எனவே விண்ணப்பிக்கும் பொதுமக்கள் டிஜி என்ற செயல்முறை பட்வதை பூர்த்தி செய்து விட வேண்டும் என்று அறிவூர்தபடுள்ளது. இதன் மூலம் உங்களது ஆவணங்கள் சுலபாக பதிவிறக்கம் செய்யப்பட்டும் என்று தெரிவிக்கப்ட்டுள்ளது.