மறக்க முடியாத சுதந்திர தினமாக இருக்கும் – சச்சின்

Photo of author

By Parthipan K

இந்தியாவில் நேற்று 74-வது சுதந்திர தினம் சிறப்பாக கொண்டாடப்பட்டது.  மேலும் இது அனைத்து இந்தியருக்கும் மறக்க முடியாத சுதந்திர தினமாக இருக்கும். ஏனென்றால் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக தோனி நேற்று அறிவித்தார். இதுகுறித்து சச்சின் டெண்டுல்கர் கூறும்போது 2011ல் உலக கோப்பையை வென்றது சிறந்த தருணம் எனது வாழ்க்கையில் மறக்க முடியாத தருணம்   மேலும் இந்திய கிரிக்கெட்டில் தங்களின் பங்களிப்பு மகத்தானது என தோனியை பாராட்டி உள்ளார். வாழ்க்கையின் 2வது  பயணத்தை சிறப்பாக செயல்பட தோனிக்கு தனது வாழ்த்துகளை தெரிவித்தார்.