கே.ஜி.எப் படம் வெளிவர இன்னும் ஓர் வருடங்கள் ஆகுமாம்! படக்குழு வெளியிட்ட அதிகாரப்பூர்வ தகவல்!

Photo of author

By Rupa

கே.ஜி.எப் படம் வெளிவர இன்னும் ஓர் வருடங்கள் ஆகுமாம்! படக்குழு வெளியிட்ட அதிகாரப்பூர்வ தகவல்!

கொரோனா தொற்றின் இரண்டாம் அலை காரனத்தினால பல மாநிலங்களில் முழு ஊரடங்கு போடப்பட்டது.இதனால் திரையரங்குகள் திறக்கப்படாமல் இருந்தது.தற்போது தான் தமிழகத்தில் திரையரங்குகள் மற்றும் பள்ளி,கல்லூரிகள் திறக்கப்பட்டுள்ளது.இந்நில்லையில் பல பெரிய படங்கள் தயாராகிய நிலையில் இன்னும் வெளிவராமல் உள்ளது.இந்த படங்களை மக்கள் எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கின்றனர்.அதில் குறிப்பிட வேண்டுமென்றால் அஜித்தின் வலிமை மற்றும் யாஷ் நடிப்பில் வெளிவர இருக்கும் கே.ஜி.எப் 2 ஆகிய படங்கள் தயாராகி வெளிவர இல்லை.

மக்கள் இந்த படங்கள் எப்பொழுது ரிலீஸ் ஆகும் என அதிகளவு எதிர்பார்த்து கொண்டிருக்கின்றனர்,இந்த நிலையில் கே.ஜி.எப் 2 படத்திற்கு மக்கள் அதிகளவு ஆவலுடன் காத்து கொண்டிருக்கின்றனர்.அந்தவகையில் அப்படத்தின் முதல் பாகம் மக்கள் மனதில் ஆழமாக பதிந்துள்ளது.முதல் பாகத்தின் தொடர்ச்சி இரண்டாம் பாகத்தில் உள்ளதால் மக்கள் அதனை அதிகளவு எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கின்றனர்,இப்படம் பாகுபலி படத்திற்கு இணையானதாக காணப்பட்டது.

இப்படத்தில் புதுமுகமாக யாஷ் நடித்திருந்தாலும் முதல் படத்திலேயே அவரது அபாயகரமான நடிப்பால் மக்கள் மனதில் இஅடம் பிடித்துள்ளார்.இந்த கே.ஜி.எப் படத்தில் யாஷ், சஞ்சய் தத், ரவீனா, பிரகாஷ் ராஜ், ஸ்ரீநிதி ஷெட்டி உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.இப்படமானது தற்போது இறுதி கட்ட பணிகளை முடிக்க உள்ளது.இந்நிலயில் இப்படம் ஊரடங்கிற்கு முன்பு ஜூலை மாதம் ரிலீஸ் ஆகும்என கூறினர்.ஆனால் இரண்டாம் அலை அதிகளவு பரவியாதல் அனைத்து மாநிலங்களிலும் ஊரடங்கு போடப்படும் நிலை உண்டாகியது.அதனால் திரையரங்குகள் மூடப்பட்டது.

அதனால் கே.ஜி.எப்.படம் ஏதும் ரிலீஸ் ஆகவில்லை.தற்பொழுது படக்குழு கே.ஜி.எப் படம் அடுத்த வருடம் ஏப்ரல் 14 ஆம் தேதி வெளியாகும் என அதிகாரப்பூர்வ அறிவிப்பினை வெளியிட்டுள்ளனர்.அதுமட்டுமின்றி இதனை கேட்ட மக்கள் பெருமளவு வருத்ததிற்குள்ளாகியுள்ளனர்.இந்த அறவிப்பு ரசிகர்களுக்கு பெரும் ஏமாற்றத்தையே அளித்துள்ளது.