பல மாதங்களாக வராத பீரியட்ஸை 10 நிமிடத்தில் வர வைக்கும் வெல்லம்!! இப்படி பயன்படுத்தினால் உடனடி ரிசல்ட் கிடைக்கும்!!

Photo of author

By Divya

பல மாதங்களாக வராத பீரியட்ஸை 10 நிமிடத்தில் வர வைக்கும் வெல்லம்!! இப்படி பயன்படுத்தினால் உடனடி ரிசல்ட் கிடைக்கும்!!

Divya

Jaggery makes periods that don't come for months come in 10 minutes!! If you use it like this you will get instant results!!

பல மாதங்களாக வராத பீரியட்ஸை 10 நிமிடத்தில் வர வைக்கும் வெல்லம்!! இப்படி பயன்படுத்தினால் உடனடி ரிசல்ட் கிடைக்கும்!!

வயது வந்த பெண்களுக்கு 28 நாட்களுக்கு ஒருமுறை மாதவிடாய் வருவது வழக்கம்.ஆனால் ஒரு சிலருக்கு உடலில் பிரச்சனை இருந்தால் மாதவிடாய் தள்ளி போகும்.

அதாவது நீர்க்கட்டி,தைராய்டு போன்ற பாதிப்புகள் இருந்தால் மாதவிடாய் தள்ளி போகும்.இவ்வாறு மாதவிடாய் தள்ளி போவதால் கருப்பம் தரிப்பதில் பிரச்சனை ஏற்படும்.அதிகப்படியான மனா அழுத்தம்,உடல் பருமன் போன்ற காரணங்களாலும் சீரற்ற மாதவிடாய் ஏற்படும்.

உங்களுக்கு பல மாதங்களாக மாதவிடாய் வராமல் இருக்கிறதா? அப்போ கவலை கொள்ளாமல் கீழே கொடுக்கப்பட்டுள்ள பானத்தை அருந்துங்கள்.உடனடி பலன் கிடைக்கும்.

தேவையான பொருட்கள்:-

1)வெல்லம்
2)கருப்பு எள்
3)இஞ்சி

செய்முறை:-

முதலில் ஒரு கிண்ணத்தில் 1/4 தேக்கரண்டி ஒரு தேக்கரண்டி கருப்பு எள் போட்டு ஒரு கிளாஸ் தண்ணீர் ஊற்றி 1/2 மணி நேரத்திற்கு ஊற வைக்கவும்.

பின்னர் 4 தேக்கரண்டி அளவு வெல்லத்தை பொடித்து வைத்துக் கொள்ளவும்.அதேபோல் ஒரு துண்டு இஞ்சியை தோல் நீக்கி உரலில் போட்டு இடித்து வைத்துக் கொள்ளவும்.

அரை மணி நேரம் கழித்து அடுப்பில் ஒரு பாத்திரம் வைத்து எள் ஊறவைத்த தண்ணீரை ஊற்றிக் கொள்ளவும்.

இவை சூடாகும் பொழுது பொடித்த வெல்லம் மற்றும் இடித்த இஞ்சி துண்டை போட்டு மிதமான தீயில் கொதிக்க வைத்து வடிகட்டி கொள்ளவும்.

பிறகு இதை ஒரு கிளாஸிற்கு வடிகட்டி இளஞ்சூட்டில் குடிக்க வேண்டும்.இவ்வாறு செய்வதினால் நீண்ட நாட்களாக வராத பீரியட்ஸ் சில நிமிடங்களில் வந்துவிடும்