வசூல் சாதனை படைத்த ஜவான் : சம்பளத்தை உயர்த்திய இயக்குநர் அட்லி!!

0
72
#image_title
வசூல் சாதனை படைத்த ஜவான் : சம்பளத்தை உயர்த்திய இயக்குநர் அட்லி!!

ஷாருக்கான், நயன்தாரா, விஜய் சேதுபதி, தீபிகா படுகோன், சஞ்சய் தத், யோகிபாபு உள்ளிட்ட பல திரைப் பிரபலங்கள் நடிப்பில் வெளியான படம் “ஜவான்”. இப்படம் வெளியாகி திரையரங்குகளில் தற்போது சக்கைப்போடு போடுகிறது. மாபெரும் வசூல் சாதனை படைத்தவிருக்கிறது ஜவான் படுத்திய அட்லி அவர்கள் இயக்கி உள்ளார். படத்தின் மூலம் அட்லி ஹிந்தியில் இயக்குநராக அறிமுகமாகியுள்ளார். இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.

இப்படம் மெர்சல்,தெறி, கத்தி வில்லு போன்ற தமிழ் படங்களின் காப்பி தான் என்று ரசிகர்கள் பல்வேறு விதங்களில் விமர்சித்து வருகின்றனர். இயக்குநர் அட்லி அவர்களை வைத்து மீம்ஸ்-களை பதிவிட்டு நெட்டிசல்கள் கலாய்த்து வருகின்றனர். இந்தி, தமிழ், தெலுங்கு என பான் இந்திய படமாக உருவாக்கி உள்ள ஜவான் படம் மாபெரும் வசூல் சாதனையை படைத்துள்ளது.

இப்படம் 520 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் செய்த சாதனை படைத்துள்ளதால் படத்தில் இயக்குநர் அட்லி அவர்கள் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். ‘ஜவான்’ திரைப்படம் 520 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் செய்துள்ளது. இதனை இயக்குனர் அட்லீ தனது சமூக வலைதளத்தில் போஸ்டரை பகிர்ந்து அறிவித்துள்ளார்.

இதையடுத்து இயக்குநர் இட்லி அவர்கள் தனது அந்த சம்பளத்தை சில கோடிகள் உயர்த்தியுள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. தனது சம்பளப் பணமாக 20 கோடி ரூபாய்க்கு மேல் அட்லி தற்போது கேட்பதாகவும் கோலிவுட் வட்டாரங்களில் பேசப்படுகிறது.

author avatar
Parthipan K