10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு TNPL நிறுவனத்தில் வேலை!! ரூ. 1,97,013 மாத சம்பளம்!!

0
112

10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு TNPL நிறுவனத்தில் வேலை!! ரூ. 1,97,013 மாத சம்பளம்!!

TNPL நிறுவனத்தில் இருந்து வேலைவாய்ப்புக்கான புதிய அறிவிப்பு ஒன்று வெளியாகி உள்ளது. இதில் Chief Digital Officer, Deputy General Manager, Senior Manager என்ற பணி காலியாக உள்ளது. இதற்கென்று மட்டும் மொத்தம் 3 இடங்கள் உள்ளது என குறிப்பிடப்பட்டுள்ளது. இதற்கான முழு விவரங்களும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

இதற்கு தகுதியும் விருப்பமும் உடையவர்கள் விண்ணப்பிக்கலாம்.மேலும் விண்ணப்பிக்கப்பட்ட விண்ணப்பங்கள் அனைத்தும் பெறப்பட்டு வருகின்றது.

கீழே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தையும் பார்த்த பின்பு தகுதியுடையவர்கள் விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: TNPL சார்பில் காலி பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

பணியின் பெயர்: நிறுவனத்தின் காலியாக உள்ள பணி Chief Digital Officer, Deputy General Manager, Senior Manager என்ற பணிக்கான அறிவிப்பு வெளிவந்துள்ளது.

பணியிடங்கள்: இதில் மொத்தம் 3 காலி பணியிடங்கள் உள்ளது.

சம்பளம்: தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ரூ. 1,97013 முதல் ரூ.2,68,408 மாத சம்பளம் வழங்கப்படும்.

கல்வி தகுதி: பணிபுரிய விரும்பும் விண்ணப்பதாரர்கள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி வாரியத்தில் 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும், மேலும் பல்கலைக்கழகத்தில் B.E/B.Tech/PG Diploma தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு:பணிபுரிய விரும்பும் விண்ணப்பதாரர்களின் வயதானது 39 முதல் 55 வரை இருக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் கடைசி தேதி: இதற்கு தகுதியும் விருப்பமும் உடைய விண்ணப்பதாரர்கள் 19.7.2023 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை: இதனை விண்ணப்பிக்க விருப்பம் மற்றும் தகுதி உடைய நபர்கள் அதிகாரப்பூர்வமாக கொடுத்துள்ள இணையதள பக்கத்தில் விண்ணப்பத்தை பூர்த்தி செய்து போதிய ஆவணங்களுடன் ஆன்லைனில் இறுதி நாளுக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

Previous articleஇது ஒன்று போதும்!! குடல் புண் ஆஸ்பத்திரிக்கு போகாமலே ஆறிவிடும்!!
Next articleவக்கீல்களுக்கு இனி பீஸ் தராமலேயே கேஸ் நடத்த முடியும்!! அரசின் புதிய திட்டம்!!