மத்திய உப்பு மற்றும் கடல் இரசாயன ஆராய்ச்சி நிறுவனத்தில் பணியிடங்கள்!

Photo of author

By Kowsalya

மத்திய உப்பு மற்றும் கடல் இரசாயன ஆராய்ச்சி நிறுவனத்தில் பணியிடங்கள்

நிர்வாகம் : மத்திய உப்பு மற்றும் கடல் இரசாயன ஆராய்ச்சி நிறுவனம் (CSMCRI)

பணி : திட்ட இணையாளர்

மொத்த பணியிடம் : 07

தகுதி : M.Sc Microbiology, M.Sc Biochemistry, M.Sc Marine Biotechnology, M.Sc Biotechnology ஆகிய ஏதேனும் ஒரு துறையில் தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.

வயது வரம்பு:

விண்ணப்பதாரர் 35 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.அரசு விதிமுறைகளின்படி குறிப்பிட்ட பிரிவு விண்ணப்பதாரர்களுக்கு வயது வரம்பில் தளர்வு அளிக்கப்பட்டுள்ளது.

ஊதியம் : மாதம் ரூ.31,000 மாதம்

கடைசி தேதி: 28.08.2020

விண்ணப்பிக்கும் முறை : இப்பணியை பெற தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் தங்களின் சுயவிவரத்தை [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு 28.08.2020 தேதிக்குள் அனுப்ப வேண்டும்.

தேர்வு முறை : ஆன்லைன் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் கீழே உள்ள இணைய தளத்தை பயன்படுத்தவும் https://www.csmcri.res.in/