டிகிரி முடித்தவர்களுக்கு வேலை! விண்ணப்பங்கள் வரவேற்பு!

0
307

டிகிரி முடித்தவர்களுக்கு வேலை! விண்ணப்பங்கள் வரவேற்பு!

Wipro நிறுவனத்தில் இருந்து ஒரு புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின் படி Technical Lead பணிக்கென பல்வேறு பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பதாரர்கள் Written test/ Aptitude, Group Discussion மற்றும் HR Interview மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பதாரர்கள் அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் பணிக்கு தொடர்புடைய ஏதேனும் ஒரு Degree தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

Domain Knowledge,

Collaborative working,

Problem solving and decision making

Attention to Detail,Execution Excellence,

Stakeholder Management,

Client (Internal) Centricity,

Effective Communication ஆகியவற்றின் ஏதேனும் தெரிந்திருக்க வேண்டும்.தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு தகுதி மற்றும் திறன் அடிப்படையில் மட்டுமே ஊதியம் வழங்கப்படும்.

ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்கள் விண்ணப்ப படிவத்தை பெற்று பூர்த்தி செய்து ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். கடைசி நாள் முடிந்த பின் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது.

Previous articleகடவுளிடம் வேண்டிய வேண்டுதலை நிறைவேற்ற முடியவில்லையா? வீட்டிலேயே பரிகாரம் செய்யலாம்!
Next articleஇரவில் நீண்ட நேரம் விழித்திருப்பதால் தீமை? உடனே இதனை பாருங்கள்!