1 நிமிடத்தில் சீல் கொப்பளம் உடைய இதை மட்டும் தடவுங்கள்!! வீட்டில் இருந்த இந்த 2 பொருள் போதும்!!

0
204
Just apply this to seal blisters in 1 minute!! These 2 items at home are enough!!
Just apply this to seal blisters in 1 minute!! These 2 items at home are enough!!

1 நிமிடத்தில் சீல் கொப்பளம் உடைய இதை மட்டும் தடவுங்கள்!! வீட்டில் இருந்த இந்த 2 பொருள் போதும்!!

வெயில் காலங்களில் அதிகப்படியாக சூட்டு கொப்பளங்கள் வருவதுண்டு. இது பெருமளவு உஷ்ணத்தால் ஏற்படுகிறது. இந்த சூட்டு கொப்பளங்கள் நாளடைவில் சீல்கட்டிகளாக மாறுகிறது. ஆனால் பல நாட்கள் ஆகியும் இது பழுக்காமல் உடையாமல் இருக்கும். அவ்வாறு உடையாமல் இருக்கும் சீழ் கட்டிகள் மீது வீட்டில் இருக்கும் சில பொருட்களை தடவினால் உடனே உடைந்து விடும்.

சூட்டு கொப்பளம் வருவது எப்படி:
பொதுவாகவே நமது உடலில் ஒரு இடத்தில் அதிகப்படியான குளிர் அல்லது உஷ்ணம் இருக்கும் பட்சத்தில் அங்கு சூட்டு கொப்பளம் வரும். மேலும் அதிகளவு உராய்வு ஏற்பட்டு கொண்டே இருந்தாலும் அந்த இடத்தில் கொப்பளங்கள் உண்டாகும். அதன் பிறகு தான் அது சீல் கொப்பளங்களாக மாறிவிடுகிறது.

சீல்கொப்பளங்களை சரி செய்வது எப்படி?
சீன் கொப்பளங்கள் வந்துவிட்டால் அதற்கென்று எந்த ஒரு மருந்து மாத்திரையும் எடுக்கத் தேவையில்லை. நமது உடலில் உள்ள ஆன்டிபயாட்டிக் அதுவே அதனை சரி செய்து விடும். ஆனால் அதனையும் நீரில் பலருக்கு அந்த கொப்பளங்கள் உடைவதில்லை. அவ்வாறு இருப்பவர்கள் நமது வீட்டில் உள்ள மஞ்சள் மற்றும் ஆமணக்கு நெய் இவை இரண்டையும் குலைத்து தடவ வேண்டும். இவ்வாறு தடவினால் சீல் கொப்பளம் உடைந்து விடும்.
இந்த ஆமணக்கு நெய் மஞ்சள் வைத்தியமானது சீல் கொப்பளங்கள் மட்டுமின்றி சர்க்கரை நோயாளிகளுக்கு வரும் புண்கள் போன்றவற்றைக்கும் உபயோகிக்கலாம்.