இந்த ஒரு ட்ரிங் குடித்தால் போதும் எப்பேர்ப்பட்ட வயிற்று வலியும் காணாமல் போகும்!!

0
242

இந்த ஒரு ட்ரிங் குடித்தால் போதும் எப்பேர்ப்பட்ட வயிற்று வலியும் காணாமல் போகும்!!

வயிறு சம்பந்தமாக ஏற்படும் பிரச்சனைகளுக்கு நாம் உண்ணும் உணவுதான் முக்கிய காரணம். அதிக காரம் உள்ள உணவு அல்லது கேஸ் நிறைந்த உணவுகளை சாப்பிடுவதால் வயிறு உப்பசம் வயிற்று வலி போன்றவை ஏற்படும். உடலில் அதிக சூடு காரணமாக கூட சில நேரங்களில் வயிற்று வலி ஏற்படும். அவ்வாறு இருப்பவர்கள் இந்த ட்ரிங்க்கை ஒருமுறை குடித்தால் போதும், ஐந்து நிமிடத்தில் வயிற்று வலி குறைந்து விடும்.

தேவையான பொருட்கள்:

உப்பு

பெருங்காயம்

சாதம் வடித்த கஞ்சி

செய்முறை:

சாதம் வடித்த கஞ்சி அல்லது பழைய சாதத்துடைய நீர் அதனை எடுத்துக் கொள்ளலாம். ஏதாவது ஒன்று இருந்தால் போதுமானது. சிறிதளவு தூணுக்கு சேர்த்துக் கொள்ள வேண்டும். அதனுடன் சிறிதளவு பெருங்காயத்தை சேர்க்க வேண்டும். இந்த ஒரு ட்ரிங்கை குடித்தால் வயிற்றெரிச்சல் அஜீரண கோளாறு வயிறு வலி போன்ற அனைத்தும் குணமாகும்.

 

Previous articleமின்வாரியத்தில் சரியாக வேலை நடக்கிறதா என்று சோதனை செய்ய வந்த காட்டு யானைகள்!
Next articleஉங்கள் வீட்டில் எலி தொல்லையா? அதிலிருந்து விடுபட இந்த ஒரு இலை போதும்!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here