ஆஸ்துமா மூன்றே நாளில் சரியாக இதைக் குடித்தால் போதும்!! இனி டாக்டரை பார்க்க தேவையில்லை!!

Photo of author

By Rupa

ஆஸ்துமா மூன்றே நாளில் சரியாக இதைக் குடித்தால் போதும்!! இனி டாக்டரை பார்க்க தேவையில்லை!!

ஆஸ்துமா சைனஸ் போன்ற பிரச்சனைகளால் பல அவதிகளை சந்தித்து வருகின்றனர். குறிப்பாக இந்த பருவ மழை மற்றும் குளிர்காலங்களில் அவர்களுக்கு அது சம்பந்தப்பட்ட தொந்தரவுகள் சற்று அதிகமாகவே இருக்கும். தும்பல் சளி மூச்சுத் திணறல் போன்றவை காணப்படும். மருத்துவர்களை பார்த்து மாத்திரை எடுத்துக் கொண்டாலும் மூக்கடைப்பு சளி போன்ற பிரச்சனைகள் இவர்களுக்கு இருந்து கொண்டே தான் இருக்கும். அவ்வாறு இருப்பவர்கள் மூன்று நாள் இந்த பாடத்தை அருந்தினால் போதும். ஆஸ்துமா என்ற பிரச்சனையிலிருந்து வெளிவந்து விடலாம்.

ஒரு பாத்திரத்தில் ஒரு டம்ளர் தண்ணீர் ஊற்றிக் கொள்ள வேண்டும். அதில் நான்கு முதல் ஐந்து கிராம்பை போட வேண்டும். கிராம்பு ஆனது மூச்சு திணறல் மற்றும் சளியை சரி செய்யும் தன்மை கொண்டது. இதனுடன் எட்டு மிளகாய் சேர்த்துக் கொள்ள வேண்டும். ஆஸ்துமா இருப்பவர்கள் தங்களது உணவில் அதிக அளவு மிளகாய் சேர்த்துக் கொள்ள வேண்டும். இவ்வாறு சேர்ப்பதால் மூச்சுரைப்பு சரியாகும். மேலும் 6 துளசி இலைகளை சேர்த்துக் கொள்ள வேண்டும். சிறிதளவு இஞ்சியும் சேர்த்து எடுத்துக் கொள்ள வேண்டும். இதனை அரை டம்ளர் தண்ணீர் வரும் வரை நன்றாக கொதிக்க வைத்து எடுத்துக்கொள்ள வேண்டும். பிறகு இதனை வடிகட்டி எடுத்துக் கொள்ள வேண்டும். இதில் ஒரு ஸ்பூன் தேன் சேர்த்து சாப்பிட்டு வரலாம். இதனை காலை நேரத்தில் உணவுக்கு முன் வெறும் வயிற்றில் சாப்பிட்டு வர ஆஸ்துமா பிரச்சனை குணமாகும்.