சருமம் வெள்ளையாக இந்த 2 பொருட்களை இப்படி ட்ரை பண்ணுங்க போதும்!! ஒரே நாளில் ரிசல்ட் கிடைக்கும்!!

0
115
#image_title

சருமம் வெள்ளையாக இந்த 2 பொருட்களை இப்படி ட்ரை பண்ணுங்க போதும்!! ஒரே நாளில் ரிசல்ட் கிடைக்கும்!!

பெண்கள் அனைவருக்கும் அழகாக,வெள்ளையாக இருக்க வேண்டுமென்ற ஆசை இருக்கும். அதற்காக ரசாயனம் கலந்த பொருட்களை சருமத்திற்கு உபயோகித்து வருகிறோம்.இதனால் ஏற்படும் பக்க விளைவுகள் குறித்த விழிப்புணர்வு நம்மில் பெரும்பாலானோரிடம் இல்லை என்பது தான் நிதர்சனம்.இப்படி அதிக பணம் குடுத்து ரசாயன பொருட்களை பயன்படுத்தி பக்க விளைவுகளை சந்திப்பதைவிட வீட்டில் இருக்கும் எளிய பொருட்களை வைத்து ஆரோக்கியமான முறையில் சருமத்தை வெள்ளையாக மாற்றலாம்.இந்த தக்காளி முகத்திற்கு ஒரு சிறந்த அழகு சாதன பொருளாக செயல்படுகிறது.

தேவையான பொருட்கள்:-

தக்காளி – பாதியாக நறுக்கியது

கஸ்தூரி மஞ்சள் – 1 தேக்கரண்டி

செய்முறை:-

1.ஒரு முழு தக்காளியை அரையாக நறுக்கி கொள்ள வேண்டும்.

2.அதில் கஸ்தூரி மஞ்சள் சேர்க்க வேண்டும்.

3.இவற்றை பயன்படுத்துவதற்கு முன்னால் முகத்தை சுத்தமான தண்ணீரில் கழுவ வேண்டும்.

4.பிறகு இந்த மஞ்சள் சேர்த்த தக்காளியை முகத்தில் நன்கு தேய்க்க வேண்டும்.

5.குறைந்தது 15 நிமிடங்கள் அவற்றை முகத்தில் வைத்திருக்க வேண்டும்.

6.பிறகு முகத்தை நன்கு சுத்தமாக கழுவ வேண்டும்.

Previous articleஎச்சில் ஊற வைக்கும் நாட்டுக்கோழி குழம்பு!! இப்படி செய்து பாருங்கள்.. சுவை மறக்காது!!
Next articleசுந்தர்.சி இயக்கத்தில் படுதோல்வியை சந்தித்த 5 படங்கள்!!