மார்பக கட்டி புற்றுநோய் வலி வீக்கம் வராமல் தடுக்க இதை சாப்பிட்டால் போதும்!!

Photo of author

By CineDesk

மார்பக கட்டி புற்றுநோய் வலி வீக்கம் வராமல் தடுக்க இதை சாப்பிட்டால் போதும்!!

தற்போது பெண்களை தாக்கக்கூடிய ஒரு கொடிய நோயாக மார்பகப் புற்றுநோய் இருக்கிறது. இப்போதெல்லாம் வயது வித்தியாசம் பார்க்காமல் யாருக்கு வேண்டுமானாலும் மார்பக கட்டி மார்பக புற்றுநோய் வருகிறது இந்த நோயானது பெண்களையே அதிகம் தாக்கக் கூடியதாகவும் உள்ளது.

முன்பெல்லாம் யாரோ ஒருவருக்கு இந்த நோய் வருகிறது என்று கேள்விப்பட்ட காலம் போய் ஏராளமானோருக்கு இந்த நோய் தற்போது வருகிறது. அதாவது பெண்களுக்கு ஏற்படக்கூடிய மார்பக புற்றுநோயிலிருந்து இயற்கையான முறையில் எவ்வாறு தடுக்கலாம் மார்பகப் புற்றுநோய் வராமல் எவ்வாறு பாதுகாக்கலாம் என்பதை பற்றி இங்கு தெரிந்து கொள்வோம்.

தேவையான பொருட்கள்:
பாகற்காய் இலைகள்
கருஞ்சீரகம்
சின்ன சீரகம்
மஞ்சள் தூள்
மிளகு

செய்முறை:
10 அல்லது 15 பாக இலைகளை கழுவி எடுத்துக் கொள்ளவும். இதனுடன் ஒரு தேக்கரண்டி அளவு கருஞ்சீரகத்தை சேர்க்கவும். மற்றும் சின்ன சீரகம் ஒரு தேக்கரண்டி சேர்த்துக் கொள்ளவும். இந்து உப்பு சேர்த்துக் கொள்ள வேண்டும் சுவைக்கேற்ப சிறிதளவு சேர்த்துக் கொள்ளலாம் மேலும் இதனுடன் விரும்பினால் சிறிதளவு மிளகை சேர்த்துக் கொள்ளலாம். இதனுடன் இரண்டு டம்ளர் அளவு தண்ணீர் சேர்த்து அடுப்பில் வைத்து சிறிது நேரம் நன்றாக கொதிக்க வைக்க வேண்டும்.

இந்த கசாயம் ஐந்து நிமிடங்களுக்கு நன்கு கொதிக்க வைத்த பின்னர் சிறிதளவு மஞ்சள் தூளை இறுதியாக சேர்த்துக் கொள்ளவும். மஞ்சள் தூள் சேர்த்து ஒரு நிமிடத்திற்கு நன்றாக கொதிக்க வைத்து பிறகு வடிகட்டி கஷாயத்தை எடுத்துக் கொள்ளவும். இந்த கசாயத்தை காலையில் வெறும் வயிற்றில் வாரத்திற்கு ஒருமுறை குடித்து வர வேண்டும்.

இவ்வாறு தொடர்ந்து குடித்து வரும்போது பெண்களுக்கு ஏற்படக்கூடிய மார்பக கட்டி மார்பக புற்றுநோய் போன்றவை வராமல் தடுக்க முடியும். இந்த மருத்துவ குறிப்பானது மருத்துவர்களால் பரிந்துரைக்கப்பட்டது. எனவே இந்த கசாயத்தை வாரத்திற்கு ஒருமுறை வெறும் வயிற்றில் எடுத்துக்கொண்டு வர மார்பக கட்டி மார்பக புட்டி புற்றுநோய் மார்பகத்தில் வீக்கம் மார்பகத்தில் வலி என அனைத்து விதமான பிரச்சனைகளில் இருந்தும் பாதுகாத்து உடலை ஆரோக்கியமாக வைத்திருக்க முடியும்.