ஆண்கள் அந்தரங்கத்தில் குதிரை பலம் பெற இதை மட்டும் ஃபாலோ பண்ணுங்க!!

0
67

ஆண்கள் அந்தரங்கத்தில் குதிரை பலம் பெற இதை மட்டும் ஃபாலோ பண்ணுங்க!!

இன்றைய கால இளைஞர்கள் பலருக்கும் அந்தரங்க ரீதியான பிரச்சனைகள் உள்ளது.அதில் குறிப்பாக விந்தணு நீர்த்துப்போதல், விந்தணு உற்பத்தி போன்றவை ஆகும். பெரும்பாலான இளைஞர்கள் இதனை வெளியே சொல்வதற்கு கூச்சப்பட்டும் மருத்துவர்கள் சந்திப்பதை அசௌகரியமாக நினைக்கின்றனர்.

தங்களின் தனிப்பட்ட பழக்க வழக்கம் முறைகளாலே பெரும்பாலான இளைஞர்கள் இவ்வாறான பாதிப்பை சந்திக்கின்றனர். அவ்வாறு புதிய உயிரணுக்கள் உற்பத்தியாக இந்த பதிவில் வருவதை பின்பற்றினால் போதும். எந்த ஒரு மருத்துவரையும் காணத் தேவையில்லை. நாளடைவில் அவர்களை நல்ல மாற்றத்தை காண்பர்.

தேவையான பொருட்கள்:

ஆலம் விதை

அரசன் விதை

நெருஞ்சில்

சந்தனம்

கோரைக்கிழங்கு

பறங்கிப்பட்டை

மேலுள்ள அனைத்து (பொருட்களையும் 200 கிராம் என்ற அளவில் எடுத்துக் கொள்ள வேண்டும்)

செய்முறை:

தேவையான பொருட்கள் அனைத்தையும் எடுத்துக் கொள்ள வேண்டும்.

பின்பு அதனை பசும்பால் ஊற்றி நன்றாக வேக வைத்து எடுத்துக்கொள்ள வேண்டும்.

அவ்வாறு வேக வைத்த பொருட்களை நன்றாக காய வைக்க வேண்டும்.

பின்பு அதை பொடி செய்து எடுத்து கொள்ளலாம்.

இந்த பொடியை தினம்தோறும் இரவு நேரத்தில் ஒரு டம்ளர் பாலில் கலந்து குடித்து வர வேண்டும்.

இவ்வாறு தொடர்ந்து குடித்து வர விந்தணு உற்பத்தி அதிகரிக்கும்.

அதுமட்டுமின்றி மேற்கொண்டு ஆணுறுப்பின் உணர்ச்சியற்ற நிலையை தடுக்க இந்த பொடியுடன் 200 கிராம் அளவில் ஜாதிக்காய் தூளை சேர்த்துக் கொண்டால் போதும். இதனை சேர்த்து அதனுடன் கலந்து சாப்பிட்டு வர உணர்ச்சியற்ற நிலை படிப்படியாக மாறுவதை காணலாம்.