இதை மட்டும் செய்தால் போதும் இனி வாழ்நாள் முழுவதும் மூட்டு தேய்மான பிரச்சனை வரவே வராது!!

0
76

இதை மட்டும் செய்தால் போதும் இனி வாழ்நாள் முழுவதும் மூட்டு தேய்மான பிரச்சனை வரவே வராது!!

30 வயதை கடந்து விட்டாலே தற்பொழுது பெரும்பாலானோருக்கு எறும்பு தேய்மானம் பிரச்சனை வந்து விடுகிறது. முறையான உணவு பழக்க வழக்கம் இல்லாதது இதன் முக்கிய காரணம் என்று கூறலாம்.

இதனையெல்லாம் தடுக்க 30 வயதை நெருங்கும் பொழுது உணவில் அதிக அளவு கட்டுப்பாட்டை மேற்கொள்ள வேண்டும். முதல் கட்டமாக கால்சியம் நிறைந்த பொருள்களை அதிக அளவு எடுத்துக் கொள்வது நல்லது.

உணவு பழக்க வழக்கம் மட்டுமின்றி உடல் ரீதியாகவும் கட்டுக்கோப்பாக வைத்திருப்பது அவசியம். எலும்புகளை பலவீனப்படுத்தும் வகையில் உடற்பயிற்சிகளை மேற்கொள்ள வேண்டும்.

அதுமட்டுமின்றி அதிகளவு உடல் பருமன் இருப்பதாலும் ஆரம்ப கட்டத்திலேயே சிலருக்கு கால்களில் வலி ஏற்பட்டு விடுகிறது.

குறிப்பாக எலும்புகளின் நடுவில் இருக்கும் ஜவ்வு தேய்மானம் ஆகும் பட்சத்தில் எலும்புகள் ஒன்றோடு ஒன்று உராசி அதிகளவு வலியை ஏற்படுத்தும். இவ்வாறு எலும்பு தேய்மானம் ஆனவர்கள் இந்த பதிவில் வருவதை தொடர்ந்து செய்து வர நிரந்தர தீர்வு காணலாம்.

தேவையான பொருட்கள்:

அமுக்கிரா சூரணம்

சிறு நெருஞ்சி முள் சூரணம்

பிரண்டை உப்பு

பஞ்சல லவன செந்தூரம்

அண்டை ஓடு

சங்கு பஸ்பம்

சிலாசத்து பற்பம்

பழக்கரை பற்பம்

நொச்சி வேர்ப்பட்டை

கொடிவேலி வேர் பட்டை பரங்கிப்பட்டை

வேலிப்பருத்தி வேர்பட்டை

செய்முறை:

தேவையான பொருட்கள் அனைத்தையும் சுத்தம் செய்து எடுத்துக் கொள்ள வேண்டும். பின்பு இவை அனைத்தையும் ஒன்று சேர்த்து சூரணம் போல் தாயார் செய்து கொள்ள வேண்டும்.

தினசரி இதில் இரண்டு கிராம் அளவிற்கு எடுத்து பாலுடன் கலந்து சாப்பிட்டு வரலாம்.

குறிப்பாக மூட்டுவாதம் மாத்திரை சாப்பிடுபவர்கள் இதனை சாப்பிட்டுவிட்டு மாத்திரையை எடுத்துக் கொள்ளலாம். இவ்வாறு செய்து வர மூட்டு தேய்மானம் ஆனது விரைவில் குணமடையும்.