உங்கள் தலைமுடி காடு போல வளர வேண்டுமா? உடனே இதை ட்ரை பண்ணுங்க!!

Photo of author

By Rupa

உங்கள் தலைமுடி காடு போல வளர வேண்டுமா? உடனே இதை ட்ரை பண்ணுங்க!!

Rupa

Beauty Tips for Hair

உங்கள் தலைமுடி காடு போல வளர வேண்டுமா? உடனே இதை ட்ரை பண்ணுங்க!!

ஒரே ஒரு உருளைக்கிழங்கு போதும் முடி காடு போல் வளர!! உடனே ட்ரை பண்ணுங்க!!

பலருக்கும் முடி கொட்டுதல் பிரச்சனை காணப்படும். அவர்கள் பல டிப்ஸ்களை ஃபாலோ செய்திருந்தும் எந்த வித முன்னேற்றமும் கண்டிருக்க மாட்டார்கள். அவர்களுக்காக தான் இந்த பதிவு.

இந்த ஹேர் பேக்கை தொடர்ந்து போட்டு வருவதன் மூலம், முடி வேர்களில் அதன் அனைத்து சத்துக்களும் இறங்கி முடி காடு போல் வளரும்.

இதில் வீட்டில் இருக்கும் பொருட்களை போதுமானது.

தேவையான பொருட்கள்:

பெரிய வெங்காயம் – 1

உருளைக்கிழங்கு – 1

கற்றாழை – சிறிய அளவு

செம்பருத்தி பூ – பத்து இலை.

செய்முறை:

முதலில் உருளைக்கிழங்கு வெங்காயம் ஆகியவற்றை சிறு துண்டுகளாக நறுக்கி கொள்ள வேண்டும். பின்பு மிக்ஸி ஜாரில் நறுக்கிய வெங்காயம் உருளைக்கிழங்கு கற்றாழை ஜெல் செம்பருத்தி இலை ஆகியவற்றை போட்டு நன்றாக அரைத்துக் கொள்ள வேண்டும்.

அரைத்ததை ஒரு காட்டன் துணியில் போட்டு நன்றாக அந்த சாற்றை மட்டும் பிழிந்து எடுத்துக் கொள்ள வேண்டும். பின்பு அந்த சாற்றை தலை முடிகளில் தடவி வர வேண்டும். அரை மணி நேரம் கழித்து தலை குளித்துக் கொள்ளலாம். இவ்வாறு செய்து வர முடி அடர்த்தியாக வளரும்.