அனைத்து துன்பங்களையும் கடந்து தான் விளையாட வேண்டும்

Photo of author

By Parthipan K

அனைத்து துன்பங்களையும் கடந்து தான் விளையாட வேண்டும்

Parthipan K

நியூசிலாந்து முன்னாள் கிரிக்கெட் வீரர் ஸ்காட் ஹாரிஸ் தனது ட்விட்டர் பதிவில் நாம் அனைவரும் எதிர்பார்த்து கொண்டிருந்த 13 வது ஐபிஎல் நடைபெற உள்ளது. ஆனால் போட்டி இந்தியாவில் நடத்த முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளதால் போட்டியை ஐக்கிய அரபு அமீரகத்திற்கு மாற்றப்பட்டது. அங்கு இந்தியாவில் உள்ள காலநிலை போன்று இல்லை இந்தியாவை விட இரண்டு மடங்கு சூரியன் சுட்டெரிக்கும் அதை எல்லாம் வீரர்கள் சமாளித்து தான் விளையாட வேண்டும் என்று கூறினார்.