இந்த ஒரு வாக்கியத்தை மட்டும் வாய்விட்டு சொல்லி பாருங்கள்..!! அனைத்து பிரச்சனைகளும் நிமிடத்தில் பறந்து விடும்!!

Photo of author

By Divya

இந்த ஒரு வாக்கியத்தை மட்டும் வாய்விட்டு சொல்லி பாருங்கள்..!! அனைத்து பிரச்சனைகளும் நிமிடத்தில் பறந்து விடும்!!

உங்கள் பிரச்சனை எதுவாக இருந்தாலும் இந்த வாக்கியத்தை மனதார சொல்லிக் கொண்டு இருங்கள். இதை சொல்வதற்கு நேரம், காலம், இடம், எதுவும் பார்க்கத் தேவை இல்லை.

இக்கட்டான சூழ்நிலையில் நமக்கு மிகவும் உதவும் வாக்கியம் – ஆங்கிலத்தில் “Switchword” என்று சொல்வார்கள். உடல் நலம் பாதிப்பின் போதும், அவசர பணத் தேவையின் போதும், வேலைக்காக காத்திருக்கும் போதும், இன்டர்வியூவில் காத்திருக்கும் போதும், எதாவது நல்ல செய்திக்காக காத்திருக்கும் போதும் மற்றும் எந்த அவசரத் தேவைக்கும் இதை மனதார சொல்லிக் கொண்டே இருக்கவும். நிச்சயம் கை மேல் பலன் கிடைக்கும்.

ஸ்விட்ச் வார்ட்:

ஷல்ஃப் மேஜிக் பிகின்ஸ் நௌ (Wolf Magic Begins Now)

ஈர்ப்பு விதியைப் பின்பற்றுபவர்களுக்கு இது நன்றாகத் தெரியும். இதை சொல்வதற்கு கணக்கு தேவை இல்லை. இந்த வாக்கியத்தை ஒரு நாளைக்கு எத்தனை முறை வேண்டுமானாலும் சொல்லலாம். இவ்வாறு நமக்கு அவசரத் தேவையை நிறைவு செய்ய இந்த வாக்கியத்தை பயன்படுத்தினால் நிச்சயம் நல்ல பலன் கிடைக்கும்.