1 ரூபாய் செலவு செய்தால் போதும் 5 நாட்களில் உங்கள் இடுப்பு ஸ்லிம்மாக மாறிவிடும்!!
இந்த காலகட்டத்தில் பெரும்பாலானாலும் உடல் எடை குறைக்க வேண்டும் என்பதில் அதிகளவு பணத்தை செலவு செய்து வருகின்றனர்.
அவர்களின் வயதிற்கு ஏற்றார் போல் உடல் எடை சரியாக வைத்துக் கொள்ள முடியாமல் அதனை குறைக்க ஜிம் என ஆரம்பித்து பல வகைகளில் பணத்தை செலவழிக்கின்றனர்.
அவ்வாறு இருப்பவர்களுக்கு இந்த பதிவு ஓர் நல்ல பலன் அளிக்கும்.
ஏனென்றால் ஒரு ரூபாய் செலவில் 7 நாளில் உடல் எடை குறைவதை கண்கூட பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்:
காபித்தூள்
எலுமிச்சை பழம் 2
பட்டை சிறிதளவு
எலுமிச்சம் பழம் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதுடன் ஜீரண சக்தியையும் அதிகரிக்கும். அதிக அளவு உடல் எடை உள்ளவர்கள் எலுமிச்சை எடுத்துக் கொள்வது நல்லது.
செய்முறை:
இரண்டு எலுமிச்சை பழத்தில் உள்ள சாற்றை தனியாக எடுத்துக் கொள்ள வேண்டும்.
பின்பு அந்த எலுமிச்சை தோழையும் தனியாக எடுத்துக் கொள்ள வேண்டும்.
ஒரு பாத்திரத்தில் எலுமிச்சை பல தோல் சிறு துண்டு பட்டை மற்றும் ஒரு ஸ்பூன் காபித்தூள் சேர்க்க வேண்டும்.
அதனுடன் இரண்டு கிளாஸ் அளவிற்கு தண்ணீர் சேர்க்க வேண்டும்.
இந்த கலவையை ஐந்து முதல் பத்து நிமிடம் கொதிக்க விட வேண்டும்.
பத்து நிமிடத்திற்கு பிறகு அந்த பானத்தின் நிறம் மாறிவிடும்.
பின்பு இதனை வடிகட்டி எடுத்துக் கொள்ள வேண்டும்.
இந்த பானத்தில் ஒரு ஸ்பூன் தேன் மற்றும் ஒரு ஸ்பூன் எலுமிச்சை சாறு கலந்து வெதுவெதுப்பாக குடிக்க வேண்டும்.
இவ்வாறு குடித்து வர ஏழு நாட்களில் உங்கள் உடல் எடை குறைவதை பார்க்கலாம்.