கள்ளக்குறிச்சி ஸ்ரீமதி தற்கொலை! அனைத்து தனியார் பள்ளிகளுக்கும் வந்த அலார்ட்!
கள்ளக்குறிச்சி தனியார் பள்ளியில் நடந்த சம்பவம் ஒன்று அனைத்து தனியார் பள்ளியில் அதிர்ச்சியை உண்டாக்கியுள்ளது.பின்னர் அனைத்து தனியார் பள்ளிகள் மற்றும் கட்டிடங்களை பறிமுதல் செய்ய கல்வி அலுவலர்களுக்கு அரசு உத்தரவிடப்பட்டுள்ளது.
பள்ளிகளில் ஆய்வு
சின்ன சேலத்தை அடுத்துள்ள கனியாமூரில் நடத்தி வந்த தனியார் பள்ளியில் அதிர்ச்சி நிலையில் மாணவி உயிரிழந்த சம்பவம் மாநிலம் முழுவதும் துக்கத்தை எற்படுத்தி உள்ளது.பள்ளி நிர்வாகம் கூறியது என்னவென்றால், மாணவி தற்கொலை செய்து கொண்டதாக கூறினர்;.ஆனால் மாணவியின் பெற்றோர் தன் மகள் தற்கொலை செய்திருக்க மாட்டாள் என்று கூறி பள்ளி நிர்வாகம் கூறும் உண்மை இல்லை என்று சொல்லினர்.பின்னர் மாணவியின் உடலை பரிசோதனை செய்த பின், மாணவியின் உடலில் காயங்கள் இருப்பதை அறியவந்தது.அதனால் பள்ளியின் மீது வழக்கு பதிவு செய்து போலீசார் கடும் விசாரணை நடத்தி வருகின்றனர்.சிபிஐடிக்கு இந்த வழக்கை மாற்றியுள்ளது.
அதனில் முதல் கட்டமாக பள்ளி நடத்தி வரும் விடுதிக்கு அனுமதி பெறவில்லை என்று தெரியவந்துள்ளது.மேலும் அப்பள்ளி பல விதிகளை கடைபிடிக்கபடாததும் தெரியவந்துள்ளது. பள்ளிகளில் போதுமான இடத்தில் கண்காணிப்பு கேமரா பொருத்தப்படவில்லை.மேலும் இந்த பள்ளியில் பல விதிகளை கடைபிடிகததால் அனைத்து தனியார் பள்ளிகளையும் ஆய்வு செய்ய வேண்டும் என்று தமிழக அரசு கூறியுள்ளது.மேலும் சென்னை உள்ளிட்ட 7 மாவட்டங்களில் மற்ற மாவட்டங்களை காட்டிலும் தனியார் பள்ளிகள் அதிகமாக இயங்கி வருகின்றனது.அதனால் அனைத்து தனியார் பள்ளிகளையும் ஆய்வு செய்து அறிக்கை சமர்பிக்கும் படி தமிழக அரசு கூறியுள்ளது.