தெரிந்து கொள்ளுங்கள்.. 27 நட்சத்திரக்காரர்களுக்கான அதிர்ஷ்ட கற்கள்!!
நட்சத்திரத்திற்கேற்ப ரத்தினங்கள் அணிவது நல்லது. ஆனால் நமது ராசி மற்றும் நட்சத்திரத்திற்கு ஏற்ற கல் எது என்பது நம்மில் பலருக்கும் தெரியாது. தற்பொழுது 27 நட்சத்திரத்திற்குரிய அதிர்ஷ்ட கற்கள் எது என்பது குறித்த விவரம் கீழே கொடுக்கப்பட்டு இருக்கிறது.
1) )அஸ்வினி – இந்த நட்சத்திரத்தில் பிறந்த நபர்களுக்கான அதிர்ஷ்ட கற்கள் பவள மாணிக்கம், பூனைக்கண் ரத்தினம்.
2)பரணி – இந்த நட்சத்திரத்தில் பிறந்த நபர்களுக்கான அதிர்ஷ்ட கற்கள் பவளம், வைரம்.
3)கிருத்திகை – இந்த நட்சத்திரத்தில் பிறந்த நபர்களுக்கான அதிர்ஷ்ட கற்கள் பவளம், மாணிக்கம்.
4)ரோகிணி – இந்த நட்சத்திரத்தில் பிறந்த நபர்களுக்கான அதிர்ஷ்ட கற்கள் பவளம், மாணிக்கம்.
5)மிருகசீரிஷம் – இந்த நட்சத்திரத்தில் பிறந்த நபர்களுக்கான அதிர்ஷ்ட கற்கள் பவளம், வைரம், மரகதம்.
6)திருவாதிரை – இந்த நட்சத்திரத்தில் பிறந்த நபர்களுக்கான அதிர்ஷ்ட கல் மரகதம்.
7)புனர்பூசம் – இந்த நட்சத்திரத்தில் பிறந்த நபர்களுக்கான அதிர்ஷ்ட கற்கள் மரகதம், நீலக்கல்.
8)பூசம் – இந்த நட்சத்திரத்தில் பிறந்த நபர்களுக்கான அதிர்ஷ்ட கற்கள் முத்து, நீலக்கல்.
9)ஆயில்யம் – இந்த நட்சத்திரத்தில் பிறந்த நபர்களுக்கான அதிர்ஷ்ட கற்கள் முத்து மரகதம்.
10)மகம் – இந்த நட்சத்திரத்தில் பிறந்த நபர்களுக்கான அதிர்ஷ்ட கல் மாணிக்கம்.
11)பூரம் – இந்த நட்சத்திரத்தில் பிறந்த நபர்களுக்கான அதிர்ஷ்ட கற்கள் ரூபி, வைரம்.
12)உத்திரம் – இந்த நட்சத்திரத்தில் பிறந்த நபர்களுக்கான அதிர்ஷ்ட கற்கள் மாணிக்கம், மரகதம்.
13)அஸ்தம் – இந்த நட்சத்திரத்தில் பிறந்த நபர்களுக்கான அதிர்ஷ்ட கற்கள் மரகதம், முத்து.
14)சித்திரை – இந்த நட்சத்திரத்தில் பிறந்த நபர்களுக்கான அதிர்ஷ்ட கற்கள் பவளம், மரகதம்.
15)சுவாதி – இந்த நட்சத்திரத்தில் பிறந்த நபர்களுக்கான அதிர்ஷ்ட கல் வைரம்.
16)விசாகம் – இந்த நட்சத்திரத்தில் பிறந்த நபர்களுக்கான அதிர்ஷ்ட கல் நீலம்.
17)அனுஷம் – இந்த நட்சத்திரத்தில் பிறந்த நபர்களுக்கான அதிர்ஷ்ட கல் பவளம்.
18)கேட்டை – இந்த நட்சத்திரத்தில் பிறந்த நபர்களுக்கான அதிர்ஷ்ட கற்கள் பவளம், மரகதம்.
19)மூலம் – இந்த நட்சத்திரத்தில் பிறந்த நபர்களுக்கான அதிர்ஷ்ட கல் நீலமணி.
20)பூராடம் – இந்த நட்சத்திரத்தில் பிறந்த நபர்களுக்கான அதிர்ஷ்ட கற்கள் வைரம், மாணிக்கம்.
21)உத்திராடம் – இந்த நட்சத்திரத்தில் பிறந்த நபர்களுக்கான அதிர்ஷ்ட கற்கள் நீலக்கல், மாணிக்கம்.
22)திருவோணம் – இந்த நட்சத்திரத்தில் பிறந்த நபர்களுக்கான அதிர்ஷ்ட கற்கள் முத்து, நீலமணி.
23)அவிட்டம் – இந்த நட்சத்திரத்தில் பிறந்த நபர்களுக்கான அதிர்ஷ்ட கற்கள் சிவப்பு பவளம், நீலமணி.
24)சதயம் – இந்த நட்சத்திரத்தில் பிறந்த நபர்களுக்கான அதிர்ஷ்ட கற்கள் ஓனிக்ஸ், நீலமணி.
25)பூரட்டாதி – இந்த நட்சத்திரத்தில் பிறந்த நபர்களுக்கான அதிர்ஷ்ட கற்கள் நீலம் மற்றும் மஞ்சள் நீலக்கல்.
26)உத்திரட்டாதி – இந்த நட்சத்திரத்தில் பிறந்த நபர்களுக்கான அதிர்ஷ்ட கல் நீலக்கல்.
27)ரேவதி – இந்த நட்சத்திரத்தில் பிறந்த நபர்களுக்கான அதிர்ஷ்ட கல் மரகதம்.