Kanavu Palangal in Tamil : கனவு பலன்கள் தெரிந்து கொள்ளுங்கள்!

Photo of author

By Divya

Kanavu Palangal in Tamil : கனவு பலன்கள் தெரிந்து கொள்ளுங்கள்!

*கோயில் பிரசாதம் பெறுவது போல் கனவு வந்தால் சிலரால் மனக் கவலைகள் ஏற்படும்.

*காளியை கனவில் கண்டால் குடும்பத்தில் தேவையற்ற சண்டை, சச்சரவு ஏற்படும் என்று அர்த்தம்.

*கோயில் தெப்பத்தை கனவில் கண்டால் உங்கள் முயற்சிகள் அனைத்தும் வெற்றி அடையும் என்று அர்த்தம்.

*நீங்கள் கிணறு தோண்டுவது போன்று கனவு வந்தால் எடுக்கும் காரியம் வெற்றி அடையும் என்று அர்த்தம்.

*கிணத்தில் குதிப்பது போன்று கனவு வந்தால் உங்கள் துன்பங்கள் விலகும் என்று அர்த்தம்.

*பாம்பு உங்களை துரத்துவது போன்று கனவு வந்தால் வறுமை ஏற்படும் என்று அர்த்தம்.

*நல்ல பாம்பை கனவில் கண்டால் எதிரிகளால் தொல்லை உண்டாகும்.

*அம்மன் கனவில் வந்தால் உங்களுக்கு அம்மன் எப்பொழுதும் துணை இருப்பார் என்று அர்த்தம்.

*செருப்பு திருடுபோவது போல் கனவு வந்தால் உங்கள் கஷ்டங்கள் எல்லாம் நீங்க போகிறது என்று அர்த்தம்.

*இறந்தவர்கள் கனவில் வந்தால் நல்ல செய்தி வரும் என்று அர்த்தம்.

*கடிகாரத்தை கனவில் கண்டால் வாழவில் முன்னேற்றம் ஏற்படும் என்று அர்த்தம்.

Read More : Kanavu Palangal in Tamil

Kanavu Palangal in Tamil : கனவுக்கு பின்னால் இப்படி ஒரு ரகசியம் உள்ளதா?!! அறிவுப்பூர்வமான தகவல்!!

Kanavu Palangal in Tamil : கனவு பலன்கள் தெரிந்து கொள்ளுங்கள்!

Kanavu Palangal in Tamil : பேய், பிசாசு கனவு வந்தால் என்ன பலன்..!!

Kanavu Palangal in Tamil : இப்படி எல்லாம் கனவுகள் வந்தால் பலன்கள் இப்படி தான் இருக்கும்!

Kanavu Palangal in Tamil : இப்படி கனவு கண்டால் இவ்வளவு பயன்களா?

Kanavu Palangal in Tamil : இதனை நீங்கள் செய்வது போல கனவு வருகிறதா?பலனை உடனடியாக தெரிந்து கொள்ளுங்கள்!

Kanavu Palangal in Tamil : இவ்வாறெல்லாம் கனவு வருகின்றதா? பலன்கள் இதோ!