தெரிந்து கொள்ளுங்கள்.. 12 ராசிக்கான விநாயகர் மந்திரம்..!!
உலகின் மூத்த கடவுள் என்று அழைக்கப்படும் விநாயகரை தவறாமல் வணங்கி வந்தால் வாழ்வில் வெற்றி மட்டுமே கிட்டும். அவ்வாறு வணங்கும் பொழுது தங்கள் ராசிக்கு உரிய விநாயகர் மந்திரம் மற்றும் விநாயகருக்கு உரிய மந்திரத்தை உச்சரித்து வழிபட்டால் அவரின் அருள் எப்பொழுதும் உங்களுக்கு இருக்கும்.
1)மேஷம் – ஓம் விக்னேஷ்வராய நமஹ
2)ரிஷபம் – ஓம் சிவபுத்ராய நமஹ
3)மிதுனம் – ஓம் லம்போதராய நமஹ
4)கடகம் – ஓம் கெளரிபுத்ராய நமஹ
5)சிம்மம் – ஓம் பக்தவாசாய நமஹ
6)கன்னி – ஓம் லம்போதராய நமஹ
7)துலாம் – ஓம் ஸ்வர்வ்கல்யாண்ஹேதவே நமஹ
8)விருச்சிகம் – ஓம் ஏகதந்தாய நமஹ
9)தனுசு – ஓம் உமாஸுதாய நமஹ
10)மகரம் – ஓம் விக்னஹராய நமஹ
11)கும்பம் – ஓம் பாலசந்த்ராய நம
12)மீனம் – ஓம் பார்வதி புத்ராய நமஹ
விநாயகருக்கு உரிய 16 மந்திரங்கள்..
ஓம் சுமுகாய நம
ஓம் ஏகதந்தாய நம
ஓம் கபிலாய நம
ஓம் கஜகர்ணகாய நம
ஓம் லம்போதராய நம
ஓம் விகடாய நம
ஓம் விக்ன ராஜாய நம
ஓம் விநாயகாய நம
ஓம் தூமகேதவே நம
ஓம் கணாத்யக்ஷய நம
ஓம் பாலசந்த்ராய நம
ஓம் கஜானனாய நம
ஓம் வக்ரதுண்டாய நம
ஓம் சூரப்பகர்ணாய நம
ஓம் ஹேரம்பாய நம
ஓம் ஸ்கந்த பூர்வஜாய நம
ஓம் ஸித்தி விநாயகாய நம
ஓம் ஸ்ரீ மஹா கணபதயே நம