தெரிந்து கொள்ளுங்கள்.. ஆண், பெண் மச்ச பலன்கள்..!!

0
78
#image_title

தெரிந்து கொள்ளுங்கள்.. ஆண், பெண் மச்ச பலன்கள்..!!

ஆண், பெண் மச்ச பலன்கள்:

1)கண்களில் மச்சம் இருந்தால் வாழ்க்கை ஏற்றம், இறக்கத்துடன் இருக்கும்.

2)காதுகளில் மச்சம் இருந்தால் செலவு செய்தாலும் அதற்கு தக்கபடி வருமானம் வரும்.

3)நாவில் மச்சம் இருந்தால் கலை ஞானம் கொண்டவர்களாக திகழ்வார்கள்.

4)முதுகில் மச்சம் இருந்தால் துணிச்சலான காரியங்களை செய்யக் கூடியவர்களாக இருப்பார்கள்.

5)தொடையில் மச்சம் இருந்தால் படிப்படியாக வாழக்கையில் நல்ல நிலைக்கு வருவார்கள்.

6)இடது முழங்காலில் மச்சம் இருந்தால் புத்தி கூர்மையாளர்களாவும், தன்னம்பிக்கை உடையவர்களாகவும் இருப்பார்கள்.

7)தலையில் மச்சம் இருந்தால் பேராசை, பொறாமை குணம் கொண்டவர்களாக இருப்பார்கள்.

8)மூக்கில் மச்சம் இருந்தால் மிகப் பெரிய அதிர்ஷ்டசாலியாக இருப்பார்கள்.

9)தொப்புலுக்கு மேல் மச்சம் இருந்தால் அமைதியவர்களாக இருப்பார்கள்.

10)பிறப்புறுப்பில் மச்சம் இருந்தால் அவர்களை விட அதிர்ஷ்டசாலிகள் யாரும் இருக்க மாட்டார்கள்.

11)உள்ளங்கை மற்றும் முழங்கை கால், மணிக்கட்டுகளில் மச்சம் இருந்தால் அவர்கள் வாழ்வில் சந்தோசமானவர்களாக இருப்பார்கள்.

12)கன்னப் பகுதியில் மச்சம் இருந்தால் வாழ்க்கையில் வசதி படைத்தவர்களாக இருப்பார்கள்.

13)நெற்றியின் நடுவில் மச்சம் இருந்தால் அவர்கள் அதிகாரப் பதவியில் இருப்பார்கள்.

14)இடது தாடையில் மச்சம் இருந்தால் பார்க்க அழகாகவும், வசீகரத் தோற்றத்துடன் இருப்பார்கள்.