தெரிந்து கொள்ளுங்கள்.. நட்சத்த்திரமும் நலம் தரும் தெய்வமும்.. செல்ல வேண்டிய பரிகார ஸ்தலங்களும்!!

Photo of author

By Divya

தெரிந்து கொள்ளுங்கள்.. நட்சத்த்திரமும் நலம் தரும் தெய்வமும்.. செல்ல வேண்டிய பரிகார ஸ்தலங்களும்!!

நம்மில் பலருக்கு இஷ்ட தெய்வங்கள் மற்றும் பிடித்த கோயில்கள் என சில இருக்கும். அந்த வகையில் நாம் பிறந்த நட்சத்திரத்திற்குறிய தெய்வங்கள் மற்றும் கோயில்கள் குறித்த விவரம் கீழே கொடுக்கப்பட்டு இருக்கிறது. நம் நட்சத்திரத்திற்குரிய கோயிலுக்கு சென்று பரிகாரம் செய்து வழிபட்டால் நம் வாழ்வில் நிச்சயம் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.

நட்சத்த்திரமும் நலம் தரும் தெய்வமும்.. செல்ல வேண்டிய பரிகார ஸ்தலங்களும்…

நட்சத்திரம் தெய்வம் கோயில்

1)அஸ்வினி சனீஸ்வரன் திருநள்ளாறு

2)பரணி மகா காளி திருவலாங்காடு

3)கிருத்திகை ஆதிசேஷன் திருநாகை

4)ரோகிணி நாகநாத சுவாமி திருநாகேஸ்வரம்

5)மிருகசீரிஷம் துர்கா தேவி கதிராமங்கலம்

6)திருவாதிரை சனிபகவான் திருநள்ளாறு

7)புனர்பூசம் தட்சிணாமூர்த்தி ஆலங்குடி

8)பூசம் சனீஸ்வரன் குச்சனுர்

9)ஆயில்யம் சனீஸ்வரன் திருப்பரங்குன்றம்

10)மகம் தில்லை காளி சிதம்பரம்

11)பூரம் ராகு பகவான் திருமணஞ்சேரி

12)உத்திரம் வாஞ்சியம்மன் மூவனுர்

13)அஸ்தம் துர்க்கை திருவாரூர்

14)சித்திரை சனீஸ்வரன் திருநள்ளாறு

15)சுவாதி லிங்கேஸ்வரர் திருவானை காவல்

16)விசாகம் சனீஸ்வரன் சோழவந்தான்

17)அனுஷம் ஸ்ரீ மூகாம்பிகை திருவிடைமருதூர்

18)கேட்டை அங்காள பரமேஸ்வரி பல்லடம்

19)மூலம் சிவ பெருமான் மதுரை சொக்கநாதர்

20)பூராடம் தட்சிணாமூர்த்தி திருநாவலூர்

21)உத்திராடம் துர்கா தேவி தர்மபுரம்

22)திருவோணம் ராஜ காளியம்மன் தெத்துபட்டி

23)அவிட்டம் சனி, நாகராஜன் கொடுமுடி

24)சதயம் நாகராஜன் திருச்செங்கோடு

25)பூரட்டாதி ஆதிசேஷன், சித்ரகுப்தன் திருவையாறு

26)உத்திரட்டாதி தட்சிணாமூர்த்தி திருவையாறு

27)ரேவதி சனீஸ்வரன் ஓமாம்புரியூர்