தெரிந்து கொள்ளுங்கள்.. உங்கள் ராசிக்கான இஷ்ட தெய்வம் இவர் தான்!

Photo of author

By Divya

தெரிந்து கொள்ளுங்கள்.. உங்கள் ராசிக்கான இஷ்ட தெய்வம் இவர் தான்!

1.மேஷம்

இந்த ராசியில் பிறந்தவர்களுக்கான இஷ்ட தெய்வம் “மதுரை வீரன்” ஆவார்.

2.ரிஷபம்

இந்த ராசியில் பிறந்தவர்களுக்கு இஷ்ட தெய்வம் காவல்காரர் “ஐயனார்” ஆவார்.

3.மிதுனம்

இந்த ராசியில் பிறந்தவர்களுக்கு இஷ்ட தெய்வம் “காளியம்மன்” ஆவார்.

4.கடகம்

இந்த ராசியில் பிறந்தவர்களுக்கு இஷ்ட தெய்வம் “கருப்பசாமி” ஆவார்.

5.சிம்மம்

இந்த ராசியில் பிறந்தவர்களுக்கு இஷ்ட தெய்வம் “வீரபத்திரன்” ஆவார்.

6.கன்னி

இந்த ராசியில் பிறந்தவர்களுக்கு இஷ்ட தெய்வம் “அங்காளம்மன்” ஆவார்.

7.துலாம்

இந்த ராசியில் பிறந்தவர்களுக்கு இஷ்ட தெய்வம் “முனீஸ்வரன்” ஆவார்.

8.விருச்சிகம்

இந்த ராசியில் பிறந்தவர்களுக்கு இஷ்ட தெய்வம் “பெரியாச்சி அம்மன்” ஆவார்.

9.தனுசு

இந்த ராசியில் பிறந்தவர்களுக்கு இஷ்ட தெய்வம் “மதுரை வீரன்” ஆவார்.

10.மகரம்

இந்த ராசியில் பிறந்தவர்களுக்கு இஷ்ட தெய்வம் “ஐயனார்” ஆவார்.

11.கும்பம்

இந்த ராசியில் பிறந்தவர்களுக்கு இஷ்ட தெய்வம் “காளியம்மன்” ஆவார்.

12.மீனம்

இந்த ராசியில் பிறந்தவர்களுக்கு இஷ்ட தெய்வம் “மதுரை வீரன்” ஆவார்.