Astrology

Kanavu Palangal in Tamil : கனவில் பணம் வந்தால் என்ன பலன்..?

Kanavu Palangal in Tamil : கனவில் பணம் வந்தால் என்ன பலன்..?

*ஒருவரிடம் இருந்து பணம் பெறுவது போல் கனவு வந்தால் தங்களுக்கு கூடிய விரைவில் தன லாபம் வந்து சேரும்.

*பணம் எண்ணுவது போல் கனவு வந்தால் விரைவில் பண நெருக்கடி ஏற்பட போகிறது என்று அர்த்தம்.

*தாங்கள் பணத்தை தெருவில் விட்டெறிவது போல் கனவு வந்தால் ஏதாவது பிரச்சனை ஏற்படும் என்று அர்த்தம்.

*கீழே கிடக்கும் பணத்தை எடுப்பது போல் கனவு வந்தால் தங்களுக்கு யாரிடமிருந்தாவது பெரிய தொகை கிடைக்க போகிறது என்று அர்த்தம்.

*யாரிடமாவது பணம் தருவது போல் கனவு கண்டால் கொடுக்கல், வாங்கல் தொடர்பான செயல்பாடுகளில் சிந்தித்து செயல்பட வேண்டும் என்பதை உணர்த்துகிறது.

*தெரியாத ஒருவரிடம் பணம் வாங்குவது போல் கனவு கண்டால் உங்கள் தொழில் மற்றும் வியாபாரத்தில் நல்ல லாபம் ஏற்படும்.

*இறந்தவர்கள் பணம் கேட்பது போல் கனவு கண்டால் கொடுக்கல், வாங்கல் தொடர்பான செயல்பாடுகளில் சற்று கவனம் செலுத்த வேண்டும் என்று அர்த்தம்.

வண்டு கடியை குணமாக்கும் சுலபமான வீட்டு வைத்தியம் இதோ..!!

இதை மூட்டுகளின் மேல் தடவினால்.. சில நிமிடங்களில் மூட்டு வலி மாயமாகும்..!!