KVB வங்கி வேலைவாய்ப்பு! டிகிரி முடித்தவரகள் விண்ணப்பம் செய்யலாம்!

0
351
#image_title

KVB வங்கி வேலைவாய்ப்பு! டிகிரி முடித்தவரகள் விண்ணப்பம் செய்யலாம்!

இந்தியாவின் மிகப் பெரிய அரசு பொதுத்துறை வங்கியாக செயல்பட்டு வரும் கரூர் வைஸ்யா (KVB) வங்கியில் காலியாக உள்ள “Relationship Manager” பணிக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி இருக்கின்றது. இப்பணிக்கு தகுதி, விருப்பம் இருக்கும் நபர்கள் அஞ்சல் வழியாக மார்ச் 31 ஆம் தேதி வரை விண்ணப்பம் செய்யலாம்.

வேலை வகை: வங்கி வேலை

நிறுவனம்: கரூர் வைஸ்யா வங்கி(KVB)

பணி:

*Relationship Manager

காலிப்பணியிடங்கள்: பல்வேறு காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.

கல்வித் தகுதி:

இப்பணிக்கு விண்ணப்பம் செய்ய விருப்பம் நபர்கள் அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் அல்லது கல்லூரிகளில் ஏதேனும் ஒரு துறையில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு: இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களுக்கு அதிகபட்ச வயது 35 என்றும் நிர்ணயம் செய்யப்பட்டு இருக்கிறது.

மாத ஊதியம்: இப்பணிக்கு தேர்வாகும் நபர்களுக்கு வங்கி விதிமுறைப்படி மாதம் நல்ல ஊதியம் வழங்கப்படும்.

தேர்வு செய்யப்படும் முறை:

*நேர்காணல்(Interview)

விண்ணப்பிக்கும் முறை: தபால் வழி

வங்கி மேலாளர் பணிக்கு தகுதியும், ஆர்வமும் இருக்கும் விண்ணப்பதாரர்கள் https://www.kvb.co.in/-என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பூர்த்தியிட்டு தபால் வழியாக அனுப்பிவைக்க வேண்டுமென்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடைசி தேதி: விண்ணப்பம் செய்ய 29-02-2024 இறுதி நாள் ஆகும்.

Previous articleG Pay பாஸ்வேர்டு இல்லாமலேயே யாருக்கு வேண்டுமானாலும் பணம் அனுப்பலாம்!! இதோ ஈஸி டிப்ஸ்!!
Next articleதிமுக – பாஜக – அதிமுக கூட்டணி அலசல்! இழுபறியில் ம.நீ.ம!