வெளியானது தகவல் !இவர்தான் இன்றைக்கு எலிமினேட் செய்யப்பட்டுள்ளார்!

0
274
#image_title

விஜய் டிவியில் மிகவும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் ஷோ என்றால் அதை பிக் பாஸ் என்றே சொல்லுவார்கள். பிக் பாஸில் இது ஏழாவது சீசன் வெற்றிகரமாக நடைபெற்று வருகிறது. இதில் பிரதீப், நிக்சன் அர்ச்சனா மாயா, பூர்ணிமா, விக்ரம், மணி, ரவீனா ,விசித்ரா இன்னும் 20 போட்டியாளர்கள் உள்ளே நுழைந்தார்கள். இப்பொழுது அதில் 10 பேர் எஞ்சி உள்ளனர்.

மாயா மற்றும் பூர்ணிமாவின் சதி வலையில் பிரதீப் எலிமினேட் செய்யப்பட்டுள்ளது அனைவருக்கும் தெரிந்தது. ஆனால் அதை கமல் சார் ஒத்துக் கொள்ளவில்லை. பெண்கள் சிகப்பு கொடி ஆட்டியதும் யார் என்று விசாரிக்காமல் பிரதீப்பை வெளியே அனுப்பியது மக்களிடம் அதிருப்தியை ஏற்படுத்தியது என்றே சொல்லலாம்.

இப்பொழுது அர்ச்சனா விற்கு மக்களின் ஓட்டு அதிகமாக உள்ளது. அவரது செயல் மற்றும் அவரது அனைவரிடமும் பழகும் விதம் மற்றும் கேள்வி கேட்கும் விதம் மக்களை ஈர்த்துள்ளது. அவருக்கும் விஜய் வர்மாவிற்கும் ஏற்படும் புதிய புதிய க்யூட்டான விஷயங்களும் மக்களிடம் கவனத்தை ஈர்த்துள்ளது.

இன்றைய பிரமோ வெளிவந்த நிலையில் பூர்ணிமாவை கமலஹாசன் விலாசும் பிரமோவும் வெளிவந்துள்ளது. ஆனால் மக்கள் பிரமோ மட்டுமே இப்படி எபிசோட் ரொம்ப கேவலமாக தான் இருக்கும் என்று கமெண்ட் கூறி வருகின்றனர்.

இப்படி பிரமோக்கல் வந்துள்ள நிலையில் நேரடியில் எலிமினேட் செய்யப்பட்டுள்ளவர் கூல் சுரேஷ் என்ற தகவல்கள் வந்துள்ளது.
எனவே இந்த வார எபிசோடில் கூல் சுரேஷ் எலிமினேட் செய்யப்பட்டுள்ளார்.

ஸ்கூல் சுரேஷ் மிகவும் கலகலப்பானவர். எப்பொழுதும் விஷ்ணுவுடன் சேர்ந்து இருப்பார். ஆனால் அவருடைய பங்களிப்பு இப்பொழுது அதிகமாக இல்லையோ என்று கருதப்படுகின்றது. அடிக்கடி கூச்சலிட்டு நகைச்சுவையாக அந்த இடத்தையே வைத்திருக்கும் கூல் சுரேஷ் இப்பொழுது அவரது முகம் கூட கேமராவில் காட்டப்படுவதில்லை. எனவே போரிங் கண்டெஸ்ட்டான மாறிய கூல் சுரேஷ் மக்கள் எலிமினேட் செய்துள்ளனர்.

இரண்டு நாட்களுக்கு முன்பு மதில் சுவர் ஏறி வெளியே போகும் எண்ணமும் அவருக்கு இருந்து, பிக் பாஸ் அவரைக் கூப்பிட்டு கண்டித்த பின்னர், இப்பொழுது பிக் பாஸ் எலிமினேட் செய்து அனுப்பியுள்ளார்.

நாளைய எபிசோடில் நிக்சன் வெளியேற்றப்படுவார் என்று மக்களால் நினைக்கப்படுகிறது, பொறுத்திருந்து பார்ப்போம்.

Previous articleமீண்டும் கொடூரம்! ஓடும் பஸ்சில் 19 வயது சிறுமி பலாத்காரம்!- ராஜஸ்தானில் பரபரப்பு!
Next articleவெள்ள நிவாரணம்: டோக்கன் வழங்குவதில் பெரும் குழப்பம்..? திணறும் திமுக.. கொந்தளிப்பில் மக்கள்..!!